திருச்செந்தூரில் உலக நுகர்வோர் தின விழா போக்குவரத்து போலீசாருக்கு விருது
உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் நடைபெற்ற விழாவில், சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்குப் பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டதுடன், பக்தர்களிடம் கூடுதல் கட்டணம்...

















