நத்தம் பகுதிகளில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு காலபைரவருக்கு மகா அபிஷேகம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள புகழ்பெற்ற சிவத்தலங்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்குச் சிறப்புப் பூஜைகளும், மகா அபிஷேகங்களும் நேற்று மிக விமரிசையாக நடைபெற்றன....




















