தளவானூர், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தென்பெண்ணை ஆற்றில் 84 கோடி ரூபாயில் தடுப்பணை சீரமைப்பு பணி
விழுப்புரம் அருகேயுள்ள தளவானூர், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தென்பெண்ணை ஆற்றில் 84 கோடி ரூபாயில் தடுப்பணை சீரமைப்பு பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது தரமானதாக...



















