சீர்காழியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு தீபாவளி நேரத்தில் நகரிங்கும் குப்பைகள் தேங்கியுள்ளதால் சுகாதாரசீர்கேடு
சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் அமைந்துள்ளது. இந்த 24 வார்டு பகுதியில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக கட்டடங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் சீர்காழி நகராட்சி நிரந்தர தூய்மை...

















