May 7, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு தீபாவளி நேரத்தில் நகரிங்கும் குப்பைகள் தேங்கியுள்ளதால் சுகாதாரசீர்கேடு

by Satheesa
October 11, 2025
in News
A A
0
சீர்காழியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு தீபாவளி நேரத்தில் நகரிங்கும் குப்பைகள் தேங்கியுள்ளதால் சுகாதாரசீர்கேடு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் அமைந்துள்ளது. இந்த 24 வார்டு பகுதியில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக கட்டடங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் சீர்காழி நகராட்சி நிரந்தர தூய்மை பணியாளர்கள், மற்றும் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மூலம் நாள்தோறும் சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்கில் கொண்டு கொட்டப்படுகிறது.இதனிடையே தனியார் ஒப்பந்ததாரர் மூலம் 72 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் தனியார் ஒப்பந்ததாரர் ஒப்பந்த பணி எடுத்து 72 தூய்மை பணியாளர்கள் உதவியுடன் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுகான இ.பி.எப். ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதமும், ஒப்பந்ததாரர் 13 சதவீதமும் அரசுக்கு கட்ட வேண்டும் என்பது விதிமுறை.

ஆனால் ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட 12 சதவீத பிடித்தத்தை இரண்டு மாதம் மட்டுமே தனியார் ஒப்பந்ததாரர் அரசுக்கு கட்டியதாகவும், ஒப்பந்ததாரர் கட்ட வேண்டிய 13 சதவீதம் தொகை கட்டாமல் விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை அறிந்த தற்காலிக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிகளைப் புறக்கணித்தனர். இதனால் நகரில் பிரதான பகுதிகளில் குப்பைகள் மலைபோல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நகரில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை அறிந்த நகர்மன்றத் துணைத் தலைவர் சுப்பராயன், நகர்மன்ற உறுப்பினர்கள் முபாரக் மற்றும் ரஹமத்நிஷா பாரூக் முன்னிலையில் தற்காலிக தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் போது சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தூய்மை பணியாளர்களிடம் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்பொழுது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஈ.பி.எப். பலன்கள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பணிக்கு திரும்ப வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனை ஏற்று தீபாவளி வரை தூய்மை பணியை மேற்கொள்வது என முடிவு செய்து எனவும் அடுத்த கட்ட நடவடிக்கையாக தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திமுக அரசு பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகிறது

Next Post

திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

Related Posts

சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி
News

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

May 6, 2026
Next Post
திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

May 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.