தரங்கம்பாடி அருகே மது போதையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞரை தட்டி கேட்ட நபரின் தந்தையை கத்தியால் குத்திக் கொலை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆனைக்கோவில் கிராமம் செட்டியார் தெருவை சேர்ந்த அமிர்தலிங்கம் என்பவர் மகன் சுபாஷ். இவரின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள ராசையன் மகன் ராஜமூர்த்தி...
















