மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் திருப்பலி 3000 மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்மஸ் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் உள்ள பழமை வாய்ந்த புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை...
















