தேனியில்5-வது நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சத்துணவு & அங்கன்வாடி பணியாளர்களை சந்தித்து ஆதரவு
தேனியில் ஐந்தாவது நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் திமுக...
















