July 3, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில்ADMKமுன்னாள் அமைச்சர்கள் வைகைசெல்வன்,ராஜேந்திரபாலாஜி  ஆகியோர் சுக்ரவாரநள்ளிரவு வழிபாடு

by Satheesa
February 7, 2026
in News
A A
0
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில்ADMKமுன்னாள் அமைச்சர்கள் வைகைசெல்வன்,ராஜேந்திரபாலாஜி  ஆகியோர் சுக்ரவாரநள்ளிரவு வழிபாடு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வைகைசெல்வன், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் சுக்ரவார நள்ளிரவு வழிபாட்டில் சாமி தரிசனம்.

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கிறார். மலைக்கோயிலில் உமாமகேஸ்வரர், சட்டநாதர் ஆகிய சுவாமிகள் அருள் பாலிக்கின்றனர்.
வாரம் தோறும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை சட்டை நாதர் சுவாமிக்கு சுக்கிரவார வழிபாடு நடைபெறும்.

சுக்கிரவார வழிபாட்டில் பங்கேற்று தரிசனம் செய்தால், சத்ருக்கள் தொல்லைகள் சட்ட சிக்கல்கள் நீங்கி, பில்லி, சூனியம், ஏவல் ஆகியவை விலகி நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம்.

பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள்,திரையுலக பிரமுகர்கள், நீதிபதிகள் தொழிலதிபர்கள் வருகை தந்து சுக்ரவார வழிபாட்டில் பங்கேற்று தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வைகை செல்வன் மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் சீர்காழி சட்டை நாதர்சுவாமி கோவிலுக்கு வருகை தந்தனர். சுக்ர வார வழிபாட்டில் முதலாவதாக பலிபீட அபிஷேகத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனர் பின்னர் பிரம்மபுரீஸ்வரர்சுவாமி, முத்து சட்டைநாதர், மலைக்கோயிலில் அமைந்துள்ள உமாமகேஸ்வரர், சட்டநாதர் ஆகிய சன்னதியில் வழிபாடு மேற்கொண்டனர். உன்னால் அமைச்சர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அப்போது அதிமுக ஜெ.பேரவை மாநில துணை செயலாளர் மார்கோனி, உடனிருந்தார். கோயிலுக்கு முன்னாள் அமைச்சர்கள் வருகை புரிந்ததை அறிந்த அதிமுகவினர்கள் மற்றும் கோயில் வருகை தந்த பக்தர்கள் அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

Tags: ADMK ministersdistrict newsSattainathar Swamy TempleSirkazhitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தை மாத கடைவெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறை திரு இந்தளூர் அண்ணா நகரில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 67 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

Next Post

மயிலாடுதுறை தலைமை அரசு மருத்துவமனையில் 45 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் காணொளி காட்சியில் திறந்தார்

Related Posts

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
News

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.