July 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

தை மாத கடைவெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறை திரு இந்தளூர் அண்ணா நகரில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 67 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

by Satheesa
February 7, 2026
in Bakthi, News
A A
0
தை மாத கடைவெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறை திரு இந்தளூர் அண்ணா நகரில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 67 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தை மாத கடைவெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறை திரு இந்தளூர் அண்ணா நகரில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 67 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்:-

தை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மயிலாடுதுறை திருஇந்தளூர் அண்ணா நகரில் 67 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காவேரி நாலு கால் மண்டபத்தில் சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு புறப்பாடு செய்யப்பட்டது. விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டியும், வாயில் 12 அடி நீளஅளகு குக்தியும், கூண்டு காவடி எடுத்தும் பம்பை உடுக்கை உள்ளிட்ட மேளதாளம் வாத்தியங்கள் முழங்க வீதியுலாவாக ஆலயம் வந்தடைந்தனர். இதில் பச்சைக்காளி பவளக்காளி உள்ளிட்ட காளி ஆட்டங்களுடன் இளைஞர்களின் உற்சாக முழக்கத்துடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சக்தி கரகம் காப்பு கட்டிய பக்தர்களுடன் ஆலயம் வந்தடைந்தது. தொடர்ந்து ஆலயத்தின் எதிரே அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் சக்தி கரகம் இறங்கியது. இதனைத் தொடர்ந்து வானவேடிக்கைகள் முழங்க பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேற்று கடனை செலுத்தினர். தொடர்ந்து ஆலய வாசலில் நடைபெற்ற காளி ஆட்டங்கள் பக்தர்களை பரவசப்படுத்தியது. ஏராளமான பக்தர்கள் தீமிதி திருவிழாவை சந்து தரிசனம் செய்தனர்.

Tags: district newsmayiladuthuraiSiruvachur Madhurakaliamman TempletamilnaduThiru Indalur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தேனிஅருகே எண்ணெய்மில்லில் பட்டப்பகலில் மர்மநபர்கள் புகுந்து விலைஉயர்ந்த எந்திரஉதிரிபாகங்கள்&பூஜைபொருட்களைத திருடி சம்பவம்

Next Post

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில்ADMKமுன்னாள் அமைச்சர்கள் வைகைசெல்வன்,ராஜேந்திரபாலாஜி  ஆகியோர் சுக்ரவாரநள்ளிரவு வழிபாடு

Related Posts

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை
News

July 29, 2026
திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்
News

மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.