காண்டாமிருகங்களை காக்க கதிரியக்க ஊசி ! தென்னாப்ரிக்காவின் புதிய முயற்சி
கடத்தல் மற்றும் வேட்டையால் அழிந்து வரும் காண்டாமிருகங்களை பாதுகாக்க, அவற்றின் கொம்புகளில் கதிரியக்க ஊசியை செலுத்தும் திட்டத்தை தென்னாப்பிரிக்கா அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் 20ம் நூற்றாண்டு தொடக்கத்தில் 5...
















