August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

உத்தரகாண்டில் திடீர் மேகவெடிப்பு : 8 பேர் காணாமல் போன அதிர்ச்சி !

by Priscilla
August 29, 2025
in News
A A
0
உத்தரகாண்டில் திடீர் மேகவெடிப்பு : 8 பேர் காணாமல் போன அதிர்ச்சி !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் குறைந்தது 8 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமாநிலங்களில் பெய்துவரும் இடையறாத கனமழை காரணமாக, வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இமாச்சல் பிரதேசம், ஜம்மு–காஷ்மீர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் நேற்று இரவு திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் பல குடும்பங்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாகவும், இதுவரை 8 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல வீட்டு விலங்குகளும் புதைந்து போனதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆறுகளில் நீர்மட்டம் உயர்வு

மேகவெடிப்பு காரணமாக அலக்நந்தா மற்றும் மந்தாகினி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கேதார்நாத் பள்ளத்தாக்கின் லாவாரா கிராமத்தில், மோட்டார் சாலையில் இருந்த பாலம் பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டது. செனகாட்டில் நிலைமை மோசமடைந்துள்ளது.

ருத்ரபிரயாக் ஹனுமான் கோயில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஹல்த்வானி-பீம்தால் சாலை, மலைச்சரிவில் இருந்து இடிபாடுகள் சரிந்ததால் முற்றிலும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, “ருத்ரபிரயாக் மாவட்டத்தின் பசுகேதர் தாலுகா, படேத் துங்கர் டோக் மற்றும் சாமோலி மாவட்டத்தின் தேவால் பகுதிகளில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சில குடும்பங்கள் சிக்கியுள்ளனர் என்ற சோகமான செய்தி கிடைத்துள்ளது. உள்ளூர் நிர்வாகத்தால் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, தேவையான வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறேன்,” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, ருத்ரபிரயாக், பாகேஷ்வர், சாமோலி, ஹரித்வார் மற்றும் பித்தோராகர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

மேகவெடிப்பு என்றால் என்ன ?

சுமார் 20–30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ.க்கு மேல் மழை பெய்தால், அதை மேகவெடிப்பு என அழைக்கின்றனர். துளித் துளியாக அல்லாமல், அருவிபோல் மழை கொட்டுவதால் திடீர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, மின்சார தாக்குதல் போன்ற பேரழிவுகளை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் இத்தகைய மேகவெடிப்புகள் பெரும்பாலும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அதிகம் ஏற்படுகின்றன. இதை முன்கூட்டியே துல்லியமாக கணிக்க முடியாது என்பதும் வானிலை ஆய்வாளர்களின் கருத்தாகும்.

முன்னதாக, ஆகஸ்ட் மாத தொடக்கத்திலும் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பால், 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக நினைவுகூரப்படுகிறது.

Tags: cloud burstheavy rainUttarakhand
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது’ – விஜயின் கருத்துக்கு இலங்கை வெளியுறவு அமைச்சரின் பதில்

Next Post

ஐஎம்எப் செயல் இயக்குனராக உர்ஜித் படேல் நியமனம்

Related Posts

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு
News

August 8, 2026
வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்
Bakthi

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு  தவெக கவுன்சிலர்கள்  தர்ணா- நகர மன்றம் கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சர் விஜயின் படத்தை வைக்காததற்கு எதிர்ப்பு

ரயில்வே மேம்பாலபணிக்காக தனியார் இடத்திலிருந்து,அனுமதி இன்றி, 6அடிக்கும் மேலாக மண்திருட்டு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லை ஆதங்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

சீர்காழியில் இரு திரையரங்குகளில் திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம்

July 23, 2026

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

August 8, 2026
வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

August 8, 2026
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

0
வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

0
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு  தவெக கவுன்சிலர்கள்  தர்ணா- நகர மன்றம் கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சர் விஜயின் படத்தை வைக்காததற்கு எதிர்ப்பு

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு  தவெக கவுன்சிலர்கள்  தர்ணா- நகர மன்றம் கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சர் விஜயின் படத்தை வைக்காததற்கு எதிர்ப்பு

0
ரயில்வே மேம்பாலபணிக்காக தனியார் இடத்திலிருந்து,அனுமதி இன்றி, 6அடிக்கும் மேலாக மண்திருட்டு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லை ஆதங்கம்

ரயில்வே மேம்பாலபணிக்காக தனியார் இடத்திலிருந்து,அனுமதி இன்றி, 6அடிக்கும் மேலாக மண்திருட்டு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லை ஆதங்கம்

0
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

August 8, 2026
வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

August 8, 2026
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு  தவெக கவுன்சிலர்கள்  தர்ணா- நகர மன்றம் கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சர் விஜயின் படத்தை வைக்காததற்கு எதிர்ப்பு

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு  தவெக கவுன்சிலர்கள்  தர்ணா- நகர மன்றம் கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சர் விஜயின் படத்தை வைக்காததற்கு எதிர்ப்பு

August 8, 2026
ரயில்வே மேம்பாலபணிக்காக தனியார் இடத்திலிருந்து,அனுமதி இன்றி, 6அடிக்கும் மேலாக மண்திருட்டு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லை ஆதங்கம்

ரயில்வே மேம்பாலபணிக்காக தனியார் இடத்திலிருந்து,அனுமதி இன்றி, 6அடிக்கும் மேலாக மண்திருட்டு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லை ஆதங்கம்

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.