விடுபட்ட மகளிருக்கு வங்கி கணக்கிற்கு வரும் உரிமைத் தொகை : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவிப்பு
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு சுந்தரசோழபுரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில், 333.26 கோடி ரூபாய் மதிப்பிலான 377 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 137.38 கோடி ரூபாய்க்கான...

















