3 வேளாண் சட்டங்களால் தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு? – எடப்பாடி பழனிசாமி
மாநில அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, விவசாயிகள் பிரச்சனை, டிஜிபி நியமனம், நெல் கொள்முதல் தாமதம் உள்ளிட்ட பல விவகாரங்களில்...
















