மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம் : வைகோ அறிவிப்பு
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பொதுச் செயலாளர் வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு...
















