May 10, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

காஸா நிவாரண முகாம்களில் தாக்குதல் – ரொட்டிக்காக வந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் ; 56 பேர் உயிரிழப்பு

by Priscilla
June 25, 2025
in News
A A
0
காஸா நிவாரண முகாம்களில் தாக்குதல் – ரொட்டிக்காக வந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் ; 56 பேர் உயிரிழப்பு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

காஸா :
பசிக்காக நிவாரண முகாம்களில் காத்திருந்த பொதுமக்கள்மீது இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காஸாவின் ரஃபா பகுதியில் மட்டும் 27 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உணவு, உடை போன்ற அத்தியாவசியங்கள் கிடைக்கவே முகாமை நோக்கிச் சென்றவர்களாக இருந்துள்ளனர். இதற்காக ஆயுதம் இல்லாத பொதுமக்கள் நிவாரண முகாம்களை நோக்கிச் செல்லும் போதே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சமீப நாட்களில் மட்டும் காஸாவில் நிவாரண முகாம்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்துவிட்டதாக மனிதநேய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஒரு கைப்பிடி சோறு கூட எளிதில் கிடைக்காத சூழலில், தினமும் ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களுக்கு ஓடி வருகின்றனர். அவர்களில் பலர் அந்த முகாம்களுக்கு சென்று திரும்பவே முடியாத நிலையிலேயே உயிரிழக்கின்றனர்.

அந்நிலையை விளக்குகின்ற ஒருவர் – அப்தல்லாஹ் அல் நஜார் – “இந்த உணவில் ரத்தத்தின் சுவை உள்ளது” என வேதனையுடன் கூறுகிறார். அவரது கைகளில் காயம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

“நாங்க நிவாரணத்துக்கு தான் வர்றோம். ஆயுதமோ கைத்துப்பாக்கியோ எதுவும் இல்ல. ஆனா நாங்க தான் டார்கெட்டா மாறுறோம். ஒரு ரொட்டிக்காக உயிர் தியாகம் செய்ய வேண்டியதா?” எனக் கேட்கிறார் முன்சிர் செய்ஃப் என்ற மூதாட்டி.

இஸ்ரேல் தரப்பின் விளக்கம்:
ராணுவ முகாமை நோக்கி வந்தவர்கள் மீது பாதுகாப்புக்காகவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட மக்கள் “நாங்கள் வெறும் சாப்பாட்டிற்காக தான் வந்தோம்” என தங்களது வேதனையை தெரிவித்துள்ளனர்.

போர் நிலையில் நிவாரண முகாம்களும் பாதுகாப்பற்றவை எனும் உண்மை மேலும் ஒருமுறை இந்த தாக்குதல் மூலம் வெளிவந்துள்ளது.

Tags: gaza warisrealwar
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“எனக்கு மணப்பெண் கிடைக்கல..” என மேடையில் விரக்தியுடன் பேசிய ஆசிரியர் திடீர் மாயம்

Next Post

தெரு நாயை சுட முயன்றபோது மாணவன் காயம் : செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

Related Posts

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
News

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்
Bakthi

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026
Next Post
தெரு நாயை சுட முயன்றபோது மாணவன் காயம் : செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

தெரு நாயை சுட முயன்றபோது மாணவன் காயம் : செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

0
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

0
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

0
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.