January 15, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

52 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்

by Anantha kumar
June 1, 2025
in News
A A
0
52 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மதுரை: மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற சிறப்புவிழாவில், தமிழ்நாடு அரசின் தேர்வுகள் மூலம் வெற்றிபெற்ற நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு உடற்கல்வி, தையல் மற்றும் இசை ஆசிரியர் பணிகளுக்கு நியமிக்கப்பட்ட 45 நபர்களுக்கும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்ட 7 தட்டச்சர்களுக்கும் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்த ஆணைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் வழங்கி, நியமிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும், அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக திறமையான ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும், புதிய நியமனங்கள் மாணவர்களின் உள்திறன் வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: anbil mahesh
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Next Post

கன்னியாகுமரியில் கோடை விடுமுறை கடைசி நாளில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Related Posts

ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்
News

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

January 15, 2026
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

January 15, 2026
மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

January 14, 2026
ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

January 14, 2026
ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

0
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

0
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

0
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

0
ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

January 15, 2026
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

January 15, 2026
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.