March 22, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

சிறந்த திரைப்பட விருது : ‘அங்கம்மாள் ‘ நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்வு!

by Divya
June 24, 2025
in Cinema
A A
0
சிறந்த திரைப்பட விருது : ‘அங்கம்மாள் ‘ நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்வு!
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘அங்கம்மாள்’ திரைப்படம், 2025-ம் ஆண்டுக்கான நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் என்ற பெருமை வாய்ந்த விருதை வென்றுள்ளது.

இந்த திரைப்படத்தை விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். படத்தில், கீதா கைலாசம், வட சென்னை, மெய்யழகன் படத்தில் நடித்த சரண் சக்தி, பரணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஓர் ஆளுமையான கிராமத்து தாயின் வாழ்க்கையையும், சமூக பார்வைகளை எதிர்த்து அவள் பாணியில் வாழும் துணிச்சலையும் படம் பிடித்து இருக்கிறது. குறிப்பாக, “தாயின் ஜாக்கெட் அணியாத பழக்கம்” குறித்த சமூக விவாதங்களை மையமாகக் கொண்டு, மனிதஉணர்வுகளுடன் கூடிய கதைக்களம் இந்த திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இது முன்பே மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டைப் பெற்றிருந்த நிலையில், நியூயார்க் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதும், மிகுந்த வரவேற்பு பெற்றது. பெருமாள் முருகனின் சிறுகதை முதன்முறையாக திரைப்படமாக உருவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனைக்கு திரைப்பார்வையாளர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags: #Angammalmovieawardwinningnewyorkvibin radhakrishnan
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திரையுலகில் பலர் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் – சீமான் அதிர்ச்சி வெளிப்பாடு

Next Post

இன்றைய முக்கிய செய்திகள் 25-06-2025

Related Posts

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
இன்றைய முக்கிய செய்திகள் 25-06-2025

இன்றைய முக்கிய செய்திகள் 25-06-2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

March 22, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.