சிறந்த திரைப்பட விருது : ‘அங்கம்மாள் ‘ நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்வு!
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘அங்கம்மாள்’ திரைப்படம், 2025-ம் ஆண்டுக்கான நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் என்ற ...
Read moreDetails







