September 26, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகர்கோவில் அருகே முதன்முறையாக தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் AI தொழில்நுட பயிற்சி மையம் அறிமுகம்

by Satheesa
August 11, 2026
in News
A A
0
நாகர்கோவில் அருகே முதன்முறையாக தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் AI தொழில்நுட பயிற்சி மையம் அறிமுகம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே முதன்முறையாக தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் AI தொழில்நுட பயிற்சி மையம் அறிமுகம் – தனியாக அதிக கட்டணங்கள் செலுத்தி பயிற்சி மையத்தில் படித்து வந்த நிலையில் கல்லூரி வளாகத்திலேயே AI தொழில்நுட பயிற்சி மையம் அமைக்கப்பட்டதால் மாணவிகள் மகிழ்ச்சி.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பம் மனிதர்களைப் போல சிந்திக்கும், எழுதும் மற்றும் உருவாக்கும் பெரு வளர்ச்சியை அடைந்துள்ளது. இது மருத்துவம், கல்வி, வியாபாரம் மற்றும் நம்முடைய அன்றாட வாழ்க்கை என அனைத்து இடங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் இதற்காக கல்லூரி மாணவர்கள் AI தொழில்நுட பயிற்சி பெறுவதற்காக தனியார் நிறுவன பயிற்சி மையங்களை தேடி செல்கின்றனர். அதில் அதிக கட்டணங்கள் செலுத்தி பயிற்சிப் பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன்முறையாக தனியார் நிறுவனம் சார்பில் ஹோலிகிராஸ் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வளாகத்திலேயே AI தொழில்நுட்ப பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் கல்லூரி பயிலும் அதே நேரத்தில் மாணவிகள் பயிற்சி மையத்தில் பயிலும் விதமாக இது அமைந்துள்ளது. இதனால் மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்திலும் கல்லூரி நேரங்களிலேயே பயிற்சி பெறுகின்றனர். இந்த வசதி கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன்முறையாக தனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கல்லூரி நேரத்திலேயே கல்லூரி வளாகத்தில் குறைந்த கட்டணத்தில் பயிற்சி மையம் அமைந்ததால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: AI Technologydistrict newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நாகப்பட்டினத்தில் குப்பைக் கிடங்குப் புகையால் பொதுமக்கள் அவதி: ஆட்சியரிடம் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு மனு

Next Post

தமிழக நடப்பாண்டு பட்ஜெட்டில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு என இதற்காக சிறை செல்ல இஸ்லாமியர்கள் தயார்

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மழைக்காலத்தில் கடந்த ஆட்சியில் மக்கள் அவதி போல் இல்லாமலிருக்க நடவடிக்கை அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி

September 14, 2026
வந்தே மாதரம் பாடலை அவமரியாதை செய்த சோனியா காந்தியை கண்டித்து மயிலாடுதுறையில் BJPசார்பில் ஆர்ப்பாட்டம்

August 18, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

July 23, 2026
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

0
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.