July 31, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தர்மபுரம் ஆதீன மடாதிபதியிடம், வேளாண் துறை அமைச்சர் வினோத் நேரில் ஆசி

by Satheesa
June 15, 2026
in News
A A
0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தர்மபுரம் ஆதீன மடாதிபதியிடம், வேளாண் துறை அமைச்சர் வினோத் நேரில் ஆசி பெற்றார், வேளாண் கல்லூரி அமைக்க இடம் அளித்தும் கடந்த அரசு அனுமதிக்கவில்லை, உடனடியாக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அமைச்சர் இடம் மடாதிபதி கோரிக்கை :-

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் அமைந்துள்ள பழமையான சைவ ஆதீன திருமடத்திற்கு தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்று வருகை புரிந்தார். தொடர்ந்து ஆதின 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாரிடம் ஆசி பெற்றார். அவருக்கு ஆதீன மடம் சார்பில் கோயில் பிரசாதங்களும் நினைவு பரிசும் வழங்கப்பட்டன. தொடர்ந்து அமைச்சரிடம் பேசிய மடாதிபதி, விவசாயத்தை சார்ந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதீனம் சார்பில் வேளாண் கல்லூரி அமைக்க விண்ணப்பம் செய்தோம். இதற்காக காவிரி கரை ஓரம் 70 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த அரசு தங்கள் வேளாண் கல்லூரி கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. மேலும் மயிலாடுதுறை மாவட்டமாகியும் மருத்துவத்துறையில் அவசர சிகிச்சை பிரிவில் அதிநவீன சிகிச்சை பிரிவு மாவட்டத்தில் இல்லை. யாருக்கேனும் விபத்து ஏற்பட்டாலோ உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டாலோ சிதம்பரம் மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கிறார்கள், ஆகையால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி வேண்டும் அதற்கான இடத்தையும் அரசுக்கு இடம் கொடுப்பதாக மடாதிபதி அமைச்சரிடம் தெரிவித்தார். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி அமைக்க பரிசீலனை மேற்கொள்ள வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனையில் சிறப்பு முகாம்

Next Post

சீர்காழி 54ஆண்டு பிறகு திருநாங்கூரில் திருப்பாற்கடலில் 7நாள் தெப்ப உற்சவம் நடத்துவதில் சிக்கல்

Related Posts

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.
Bakthi

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா
News

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
News

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026
Next Post
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

சீர்காழி 54ஆண்டு பிறகு திருநாங்கூரில் திருப்பாற்கடலில் 7நாள் தெப்ப உற்சவம் நடத்துவதில் சிக்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

July 31, 2026
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

July 31, 2026
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

0
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

0
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

0
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

0
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

July 31, 2026
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

July 31, 2026
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.