May 4, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆற்றூர் பகுதியில் மாவேலி மன்னரை வரவேற்கும் விதமாக திருவாதிரை நடனமாடி உற்சாகமாக ஓணம் கொண்டாடிய அதிமுகவினர்

by Satheesa
September 5, 2025
in News
A A
0
ஆற்றூர் பகுதியில் மாவேலி மன்னரை வரவேற்கும் விதமாக திருவாதிரை நடனமாடி உற்சாகமாக ஓணம் கொண்டாடிய அதிமுகவினர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் ஆற்றூர் பகுதியில் மாவேலி மன்னரை வரவேற்கும் விதமாக அத்தபூ கோலமிட்டு,திருவாதிரை நடனமாடி உற்சாகமாக ஓணம் கொண்டாடிய அதிமுகவினர்

  மலையாள மொழி பேசும் மக்கள் கடந்த அத்தம் நட்சத்திரம் முதல் ஓண பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில் ,

கன்னியாகுமரி மாவட்டத்திலும் கல்லூரிகள் அமைப்புகள், கட்சிகள் சார்பிலும் கொண்டாடி வருகின்றனர்.

 அந்த வகையில்  கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளர் டாக்டர் கிளாடிஸ் லில்லி மற்றும் மகளிரணி சார்பில் மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதர்சன், கழக அமைப்பு செயலாளரும், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான சின்னதுரை தலைமையிலும்   ஆற்றூர் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில்  மாவேலி மன்னரை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலம் போட்டு கேரள பாரம்பரிய உடை அணிந்த பெண்கள் திருவாதிரை நடனம் ஆடினர் அப்போது அந்தப் பெண்களுடன் குழந்தை ஒன்று பாட்டுக்கு ஏற்றபடி ஆடியது அங்குள்ள பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது ஓணம் பண்டிகை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் பேரூர் கழகச் செயலாளர்கள் அணிச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Tags: admkdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 3. 50 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா

Next Post

TNPSCதேர்வில் அய்யா வைகுண்டரை இழிவு படுத்தி கேள்வி.அறக்கட்டளை தலைவர் குற்றச்சாட்டு

Related Posts

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை
News

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

0
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

0
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.