September 9, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி  கோவில் தேரோட்டம்

by Satheesa
May 29, 2026
in Bakthi, News
A A
0
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் தேரோட்டம்- 60 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருவெண்ணீற்றுமையம்மை சமேத சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இக்கோவில் திருஞானசம்பந்தர் துணைவியாருடன் சிவ ஜோதியில் ஐக்கியமான தலமாக திகழ்கிறது. இதனால் இக்கோவில் சுவாமியை வழிபடுபவருக்கு முக்தி பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா மற்றும் தோத்திர பூர்ணாம்பிகை உடனாகிய திருஞானசம்பந்தர் திருக்கல்யாண திருவிழா கடந்த 21ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கிய நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா 60 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இதனை முன்னிட்டு சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள ஓதுவார்கள் தேவார பதிகம் பாட, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை அண்ணாமலை தம்பிரான் சுவாமிகள் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திரளானோர் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு விதிகளையும் வலம் வந்தது. அப்போது பக்தர்கள் அர்ச்சனை ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர்.

Tags: Achalpuram Shivaloka Thyagaraja Swamy Templedistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

Next Post

TVKஅரசு பயிர்கடன் முழுமையாக ரத்துசெய்யாததற்கு எதிர்ப்பு  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு

Related Posts

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ
News

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு
News

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“மறுமலர்ச்சி முடிந்தது… இனி மகன் திமுக தான்”: மதிமுகவை சாடிய மல்லை சத்யா

February 2, 2026
சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் கடத்திக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

January 3, 2026
இன்று முதல் தொகுதி வாரியாக உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்

September 9, 2025
கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக – மதுரை மாநாட்டில் விஜய் மீண்டும் திட்டவட்டம்!

பெண்கள் கதறும் குரல் உங்களுக்கு கேட்கவில்லையா ஸ்டாலின் அங்கிள் ?

August 21, 2025
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

0
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.