May 22, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

‘ WTC ஃபைனலில் ஒரு தமிழர் ’ – யார் இந்த சேனுரான் முத்துசாமி ?

by Priscilla
May 14, 2025
in Sports
A A
0
‘ WTC ஃபைனலில் ஒரு தமிழர் ’ – யார் இந்த சேனுரான் முத்துசாமி ?
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டி ஜூன் 11 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மிக முக்கியமான மோதலில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தங்களைச் சந்திக்கவுள்ளன.

இந்நிலையில், இறுதிப்போட்டிக்கான 15 பேர் கொண்ட அணிகளை இரு நாடுகளும் அறிவித்துள்ளன. அதில், தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றுள்ள தமிழர் ஒருவர் தற்பொழுது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

யார் இந்த சேனுரான் முத்துசாமி ?

தென்னாப்பிரிக்க அணியில் இடம் பிடித்துள்ள இடதுகை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சேனுரான் முத்துசாமி, 31 வயதுடையவர். இவர் நாகப்பட்டினத்தை பூர்விகமாகக் கொண்ட தமிழர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இருப்பினும், அவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்.

2013 முதல் தென்னாப்பிரிக்காவின் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடியுள்ள சேனுரான், 262 விக்கெட்டுகள் மற்றும் 5111 ரன்கள் (9 சதங்கள், 30 அரைசதங்கள்) என்ற அபாரமான சாதனைகளை படைத்துள்ளார்.

2019-ம் ஆண்டு இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் சர்வதேச அறிமுகம் பெற்ற சேனுரான், தனது முதல் விக்கெட்டாக இந்திய முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலியை வீழ்த்தியுள்ளார். இது அவருக்கு மிக பெரிய பஞ்ச் ஸ்டார்ட் ஆனது.

தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும், சமீபத்தில் நடைபெற்ற SA20 லீக்கில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் 2025 WTC ஃபைனல் அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

தென்னாப்பிரிக்க WTC ஃபைனல் ஸ்குவாட் (2025):
டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஜி, எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ யான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், லுங்கி இன்கிடி, கார்பின் போஷ், கைல் வெர்ரைன், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், சேனுரான் முத்துசாமி, டேன் படர்சன்.

ஆஸ்திரேலியா WTC ஃபைனல் ஸ்குவாட் (2025):
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மேட் குஹ்னேமன், மாற்னஸ் லபுசனே, நாதன் லயன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.

27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கோப்பை…

1998-ஆம் ஆண்டு ICC KnockOut டிரோபியில் வெற்றி பெற்ற பின்னர், தென்னாப்பிரிக்கா அணிக்கு உலகளாவிய ICC கோப்பை கிடைக்கவேயில்லை. தற்போது, WTC ஃபைனல் வாயிலாக அந்த வரலாறு மாறுமா? அந்த அணி மிகப்பெரும் எதிரியை சந்திக்கிறது. அந்த கடினமான போட்டியில் சேனுரான் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றனர்.

Tags: CRICKETsenuran muthusamysouth africaWTC
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“விராட் கோலிக்கு கிரீடம் சூட்டணும்… இன்னும் 2 வருடங்கள் விளையாடியிருக்கலாம்!” – புகழ்ந்து பேசிய அஸ்வின்

Next Post

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 16ம் தேதி வெளியீடு!

Related Posts

கஞ்சாநகரம் கிராமத்தில் தங்கள் இடத்தை கோயில் இடம் என்று கூறி ஆக்கிரமித்து தீக்குழி அமைக்க முயற்சிப்பதாக குற்றம் கோரிக்கை
News

பெரியகுப்பத்தில் கே.எஸ் உள் விளையாட்டு அரங்கம் தொடக்கம் : கிரிக்கெட்,கால்பந்து,கராத்தே,சிலம்பம் பயிற்சி திட்டம்

May 15, 2026
TVK பதவி ஏற்க அழைக்காத தமிழக கவர்னரை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
News

தேனியில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

May 10, 2026
சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்

March 30, 2026
தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

March 29, 2026
Next Post
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 16ம் தேதி வெளியீடு!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 16ம் தேதி வெளியீடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

TVK-வினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது குறித்து அக்கட்சியினருக்கு புஸ்ஸியானந்து கூறிய அறிவுரை 

மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து 10-வகுப்பு பொதுத்தேர்வில் 473 மதிப்பெண் பெற்ற அரசுபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி

திருவாரூரில் குற்றவாளிகளை பிடிக்க ஓடிய போது சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளர்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.