September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகர்கோவில் அருகே அடுத்தடுத்து 3 இடங்களில் பயங்கர தீ விபத்து தும்பு ஆலை, ஆக்கர் கடை சாம்பல்

by sowmiarajan
January 6, 2026
in News
A A
0
நாகர்கோவில் அருகே அடுத்தடுத்து 3 இடங்களில் பயங்கர தீ விபத்து தும்பு ஆலை, ஆக்கர் கடை சாம்பல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று பெரும் தீ விபத்துகள் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கேசவன்புதூர் பகுதியில் உள்ள தும்பு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கத் தீயணைப்பு வீரர்கள் விடிய விடியப் போராடினர்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கேசவன்புதூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் தும்பு ஆலையில் திடீரென கரும்புகை வெளியேறியது. ஆலை வளாகத்தில் உலர வைக்கப்பட்டிருந்த தேங்காய் நார்களில் தீப்பிடித்ததால், சில நிமிடங்களிலேயே தீ மளமளவென ஆலை முழுவதும் பரவியது. தகவலறிந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் உத்தரவின் பேரில், நாகர்கோவிலில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களும், ராஜாக்கமங்கலத்தில் இருந்து ஒரு வாகனமும் என மொத்தம் 3 வண்டிகளில் வீரர்கள் விரைந்து வந்தனர்.

தேங்காய் நார்கள் என்பதால் தீ உட்புறமாகத் தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் கிட்டாட்சி மூலம் நார்களைக் கிளறி விட்டு, சுமார் 5 மணி நேரம் கடுமையாகப் போராடி காலை 8 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ஆலையிலிருந்த விலை உயர்ந்த இயந்திரங்கள் மற்றும் பல டன் தேங்காய் நார்கள் எரிந்து சாம்பலாகின. இதன் சேத மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து ஈத்தாமொழி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதேபோல், நாகர்கோவில் பறக்கை சாலையில் உள்ள பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் ஆக்கர் கடையிலும் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மற்றும் இரும்புப் பொருட்கள் எரிந்ததால் கரும்புகை சூழ்ந்து தீயை அணைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. சுசீந்திரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இன்று காலை ஆசாரிப்பள்ளம் பகுதியில் சாலையோரம் இருந்த புதரில் ஏற்பட்ட தீ, பலத்த காற்றின் காரணமாக வேகமாகப் பரவியது. குடியிருப்புப் பகுதிகளுக்குத் தீ பரவும் முன் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று அதனை அணைத்தனர். கோடை காலம் தொடங்கும் முன்னரே நாகர்கோவில் பகுதிகளில் அடுத்தடுத்து தீ விபத்துகள் ஏற்படுவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் இணைப்புகளைச் சீராகப் பராமரிக்க வேண்டும் எனத் தீயணைப்புத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

Tags: accidentsdisaster Coirfactoryfirenagarkovil news
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காரியாபட்டி அருகே பயங்கரம் வேலைக்குச் சென்ற கொத்தனார் நடுரோட்டில் வெட்டிப் படுகொலை

Next Post

சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு: கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு நாளை செல்ல வனத்துறை திடீர் தடை!

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
சென்னை வண்டலூர் கிரசன்ட்  கல்லூரியில்  முதலீட்டாளர்கள்,    நிபுணர்கள் உடன்  மயில்சாமி அண்ணாதுரை உரை

செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

August 6, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.