July 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வானில் அடுத்தடுத்து கோளாறுகள் : விமானப் பயணிகள் பீதி

by Priscilla
June 16, 2025
in News
A A
0
வானில் அடுத்தடுத்து கோளாறுகள் : விமானப் பயணிகள் பீதி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

வானில் பறந்த விமானங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகள், விமானப் பயணிகளில் அதிர்ச்சி மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களில் ஏர் இந்தியா மற்றும் சவுதி ஏர்லைன்ஸ் விமானங்களில் நேர்ந்த சம்பவங்கள், பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்புகின்றன.

ஜூன் 12ஆம் தேதி, ஆமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 30 வினாடிகளிலேயே திடீரென கீழே விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 241 பயணிகள் உள்பட 274 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே அதிரவைத்தது.

இதனையடுத்து, ஹாங்காங்கில் இருந்து டில்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானத்தில் நடுவானில் பறக்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. பைலட் உடனடியாக நிலைமையை கட்டுப்படுத்தி, விமானத்தை மீண்டும் ஹாங்காங்கிற்கே திருப்பிச் சென்று பாதுகாப்பாக தரையிறக்கினார். இதனால் பயணிகள் உயிர்தப்பினர்.

மற்றொரு சம்பவமாக, சவூதி அரேபியாவில் இருந்து 250 ஹஜ் பயணிகளுடன் வந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானம், லக்னோவில் தரையிறங்கும் போது சக்கரத்தில் ஏற்பட்ட உராய்வால் தீப்பொறி பறந்தது. ஆனால், விமானி கவனமாக விமானத்தை தரையிறக்கி, தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

ஏர் இந்தியா விபத்தைத் தொடர்ந்து தொடர்ச்சியாக விமானங்களில் ஏற்படும் கோளாறுகள், பயணிகள் மத்தியில் பயண பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரிக்கச் செய்துள்ளன.

Tags: air indiasaudi airlinestechnical issue
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

1 லட்சத்தை தொட போகும் தங்கம் | Ram Kumar | Financial Expert | Retro Voice

Next Post

2027 மார்ச்சில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம் – மத்திய அரசின் அரசாணை கெஜட்டில் வெளியீடு

Related Posts

புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
News

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு
News

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 27, 2026
Next Post
2027 மார்ச்சில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம் – மத்திய அரசின் அரசாணை கெஜட்டில் வெளியீடு

2027 மார்ச்சில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம் – மத்திய அரசின் அரசாணை கெஜட்டில் வெளியீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
லஞ்ச ஊழலற்ற அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் தமிழக அரசுக்கு கோரிக்கை

July 26, 2026
அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

சீர்காழியில் கோயில் நில குடியிருப்பு வாசிகள் கோரிக்கை: நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் என எச்சரிக்கை

July 24, 2026
அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்க செய்ய பல்லாயிரம் ரூபாய் லஞ்சம்

July 24, 2026
தமிழகத்தில் TVK அரசு குதிரை பேரம் பேசி ADMK சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவருவதாக பசுபதி விமர்சனம்

May 27, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

0
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

0
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

0
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

July 27, 2026
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

July 27, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.