October 18, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

காளி ஊராட்சியில் தரமற்ற முறையில் வீடுகள் கட்டுவதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க காத்திருப்பு போராட்டம்

by Satheesa
September 10, 2025
in News
A A
0
காளி ஊராட்சியில் தரமற்ற முறையில் வீடுகள் கட்டுவதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க காத்திருப்பு போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே காளி ஊராட்சியில் தரமற்ற முறையில் வீடுகள் கட்டுவதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தரமற்ற வீடு இடிந்து சஹானா என்ற சிறுமி பலியானதற்கு காரணமான அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்:-

மயிலாடுதுறை மாவட்டம் காளி ஊராட்சி செட்டித்தோப்பு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் காளி ஊராட்சி பொதுமக்கள் 100 ற்கும் மேற்பட்டோர் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மூன்றாவது கட்ட போராட்டமாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காளி ஊராட்சியில் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வரும் அரசு வழங்கிய இலவச வீடுகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்திட உயர்மட்டக் குழுவினை அமைத்திட வேண்டும், ஊழல் முறைக்கேடுகள் தரமற்ற முறையில் வீடுகள் கட்டுவதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தரமற்ற வீடு இடிந்து சஹானா என்ற சிறுமி பலியானதற்கு காரணமான அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நிர்வாக சீர்கேட்டினை சீர்படுத்தி நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், காளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு மனை இல்லாத அனைவருக்கும் மனை பட்டாசுடன் இடம் வழங்கி குடியிருப்பினை அமைத்து கொடுக்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100 நாள் வேலையினை உடனடியாக செயல்படுத்து தகுதியுள்ளவர்கள் அனைவருக்கும் உடனடியாக 100 நாள் வேலை திட்டத்திற்கான அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்‌.

பேட்டி:- ஈழவளவன் – முன்னாள் மாவட்ட செயலாளர் – விசிக

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மகளிர் பள்ளி முன்பு பொங்கி வழியும் கழிவுநீரால் மாணவிகள் அவதி

Next Post

தமிழகம் தனியாக போராடி வருகிறது ! ஆளுநருக்கு காலக்கெடு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் திமுக வாதம்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” – ராமதாஸ் பேச்சால் புதிய திருப்பம்

January 9, 2026
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

December 20, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

பழையார் மீனவர் கிராமத்தில் மானிய டீசல் பங்கை நிரந்தரமாக திறக்க கோரி மீன்வளத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை

October 9, 2026
கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

October 24, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.