தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்றது மாவட்ட செயலாளர் குஷி மோகன் தலைமை தாங்கினார் இதில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை ஒட்டி வரும் 22ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் தமிழக வெற்றி கழக கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்டங்கள் உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பிறகு பாரதிய ஜனதா அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர் உடன் மாவட்ட இணைச்செயலாளர் விஜய் காளிதாஸ்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு TVK சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
-
By Satheesa

- Categories: News
- Tags: district newstamilnaduTVKTVK VIJAY
Related Content
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்
By
Satheesa
June 11, 2026
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்
By
Satheesa
June 11, 2026
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி
By
Satheesa
June 11, 2026