May 15, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கண்ணகி நகர் மாநகராட்சி அலுவலகத்தில் நாட்டு வெடி வெடிப்பு ; அச்சத்துடன் மக்கள் ஓட்டம் !

by Priscilla
November 10, 2025
in News
A A
0
கண்ணகி நகர் மாநகராட்சி அலுவலகத்தில் நாட்டு வெடி வெடிப்பு ; அச்சத்துடன் மக்கள் ஓட்டம் !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : கண்ணகி நகர் மாநகராட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பகுதியைச் சேர்ந்த முனியா என்ற நபர் இன்று உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் கண்ணகி நகர் வழியாக சென்றபோது, ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிலர் மாநகராட்சி அலுவலகம் நோக்கி நாட்டு வெடியை வீசியதாக கூறப்படுகிறது.

வெடி பலத்த சத்தத்துடன் வெடித்ததால், அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பீதி அடைந்து வெளியே ஓடினர். வெடிப்பில் அலுவலகத்தின் முன்புறத்தில் இருந்த டியூப் லைட், சுவரிலிருந்த பலகைகள் மற்றும் தலைவர்களின் புகைப்படங்கள் சேதமடைந்தன.

சம்பவத்துக்குப் பின்னர் கண்ணகி நகர் போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். நாட்டு வெடியை வீசியவர்கள் யார், எந்த காரணத்தால் இந்த செயல் நடைபெற்றது என்பதற்கான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags: A bomb explodedchennaiCorporation officeKannagi Nagartamil nadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அமெரிக்காவில் முடங்கிய அரசு நிர்வாகம் ! அதிபர் டிரம்ப் சொல்வது என்ன?

Next Post

“ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? எப்படி விளக்குவார் முதல்வர் ?” திருச்சி கொலை குறித்து இபிஎஸ் கண்டனம்

Related Posts

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு
News

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்
News

வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா – ராட்டின நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டால் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

தேனியில் இந்தியன் Red Cross Society & அரசு தலைமை மருத்துவமனை & தனியார் நர்சிங் கல்லூரி சார்பில் Blood camp

தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான TVK 144 சீட் பெரும்பான்மை நிரூபித்தது ஒட்டி மக்களுக்கு அறுசுவை அன்னதானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.