October 18, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் நடிக்கும் ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம் – புதிய பாடல் ரிலீஸ் அப்டேட்!

by Divya
July 18, 2025
in Cinema
A A
0
அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் நடிக்கும் ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம் – புதிய பாடல் ரிலீஸ் அப்டேட்!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’.

இந்தப் படத்திற்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். நாஷ் படத்தொகுப்பையும் கவனிக்கிறார். கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க, ஆடைகளின் வடிவமைப்பை நவா ராஜ்குமார் மேற்கொண்டு உள்ளார்.

இசையமைப்பாளராக ஹேஷம் அப்துல் வஹாப் செயல்படுகிறார். இவர் ஏற்கனவே ‘ஹருதயம்’, ‘இனி உதரம்’, ‘சேஷம் மைக்-இல் ஃபாதிமா’, ‘குஷி’, ‘ஹை நானா’ போன்ற வெற்றிப்படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் சில பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில், ‘மீண்டுமா?’ என்ற அடுத்த பாடலை நாளை மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ வீடியோவொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Soul-stirring melody “Meenduma” from #OnceMore – Releases Tomorrow at 5 PM 🎧 🎶

A song that speaks straight to the heart ❤️✨

Vocals – #AavaniMalhar🎙️

Written & directed by @isrikanthmv ✨
A @heshamawmusic musical 🎶 @iam_arjundas @AditiShankarofl @editorNash @Foxy_here03… pic.twitter.com/NStVwzyyTO

— Million Dollar Studios (@MillionOffl) July 18, 2025
Tags: aditishankararjundasmeendumaonce morerealesesong update
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவள்ளூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை : கடும் விமர்சனத்தில் அண்ணாமலை

Next Post

கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து காலமானார்

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து காலமானார்

கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து காலமானார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” – ராமதாஸ் பேச்சால் புதிய திருப்பம்

“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” – ராமதாஸ் பேச்சால் புதிய திருப்பம்

January 9, 2026
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

December 20, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

பழையார் மீனவர் கிராமத்தில் மானிய டீசல் பங்கை நிரந்தரமாக திறக்க கோரி மீன்வளத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை

October 9, 2026
கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

October 24, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.