May 9, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“காமராஜரைப் பற்றிய சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்” – முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

by Priscilla
July 17, 2025
in News
A A
0
“காமராஜரைப் பற்றிய சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்” – முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

“காமராஜர் குறித்த சர்ச்சைக்குரிய விவாதங்கள் பொதுவெளியில் நடத்தப்படுவது சரியல்ல” என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையிலேயே கருத்துகள் பகிரப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை பெரம்பூரில், முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விழாவில், திமுக எம்.பி. திருச்சி சிவா கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், காமராஜரை சுற்றியுள்ள சர்ச்சை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது ‘X’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்கள்!” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காமராஜருடன் திராவிட இயக்கத் தலைவர்கள் கொண்டிருந்த உறவைக் குறிப்பிட்ட அவர்,

காமராஜரை ‘பச்சைத்தமிழர்’ என பெருமைப்படைத்தவர் தந்தை பெரியார்,

குடியாத்தம் இடைத்தேர்தலில் காமராஜருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா,

காமராஜர் மறைந்தபோது, ஒரே குடும்ப உறுப்பினராக இருந்து இறுதி மரியாதை செய்து, நினைவகம் கட்டி, பிறந்த நாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர் என நினைவுகூர்ந்தார்.

இத்துடன், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் நினைவில் வாழும் தலைவர்களின் மரியாதை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Chief MinisterKAMARAGERmk stalintamilnaduகாமராஜர்மு.க. ஸ்டாலின்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

15 ஆண்டுகளுக்குப் பிறகு நிவின் பாலி – அஜு வர்கீஸ் ஒன்றிணைந்து ‘சர்வம் மாயா’

Next Post

பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் 33 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

Related Posts

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
News

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்
Bakthi

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026
Next Post
பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் 33 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் 33 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

0
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

0
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

0
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.