• About
  • Privacy & Policy
  • Contact
Retrotamil
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Sports
  • Business
  • Bakthi
No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Sports
  • Business
  • Bakthi
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

49% லாபம் ஈட்டிய “IREDA”… பங்கு விலை ஆல்டைம் ஹைட் நோக்கி!

by Priscilla
April 16, 2025
in Business
A A
0
49% லாபம் ஈட்டிய “IREDA”… பங்கு விலை ஆல்டைம் ஹைட் நோக்கி!
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

பொதுத்துறை நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் (IREDA) மார்ச் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு 49% அதிகரித்த நிகர லாபத்துடன் முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. கடந்த நான்காவது காலாண்டில் IREDA ரூ.501.55 கோடி லாபத்தை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் அதே கால கட்டத்தில் இருந்த ரூ.337.39 கோடியுடன் ஒப்பிட்டால் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எனலாம். நிறுவனத்தின் கடன் வழங்கல் நடவடிக்கைகள் மற்றும் நிதி மேலாண்மை திறமையாக நடைமுறைக்கு வந்ததற்கான பலனாக இந்த உயர்வு பதிவாகியுள்ளது.

மேலும், நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து கிடைத்த மொத்த வருமானம் 37% உயர்ந்து ரூ.1,905.06 கோடியாகவும், வட்டி வருமானம் 40% உயர்ந்து ரூ.1,861.14 கோடியாகவும் இருந்தது. இதனிடையே, மொத்த செலவுகள் 41% அதிகரித்து ரூ.1,284.75 கோடியை எட்டியது. மார்ச் காலாண்டில் லாபத்தில் இந்த அளவிற்கு மேம்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 16 காலை 9.30 மணிக்கு NSE சந்தையில் ஐஆர்இடிஏ பங்கு விலை 6.9% உயர்ந்து ரூ.178.45 என வர்த்தகமானது. இது பங்கின் ஆல்டைம் ஹைட் நோக்கி பயணிப்பதைக் காட்டுகிறது.

Did you read this?

இந்தியா – பாகிஸ்தான் பதட்டம்: பங்குச் சந்தையில் வீழ்ச்சி

இந்தியா – பாகிஸ்தான் பதட்டம்: பங்குச் சந்தையில் வீழ்ச்சி

May 9, 2025
ஒரே நாளில் இரண்டு முறை… தங்கம் நிலை..!

ஒரே நாளில் இரண்டு முறை… தங்கம் நிலை..!

May 7, 2025
பாகிஸ்தானுடன் வர்த்தக தடை! இந்தியாவில் எந்த பொருட்கள் விலை ஏறும்?

பாகிஸ்தானுடன் வர்த்தக தடை! இந்தியாவில் எந்த பொருட்கள் விலை ஏறும்?

May 6, 2025

ஆனால், நிதியாண்டு முழுவதிலும் IREDA-வின் வளர்ச்சி சீராக இருந்ததாகவே கூறப்படுகிறது. 2023-24ஆம் நிதியாண்டில் நிகர லாப வரம்பானது 25.22% இருந்த நிலையில், செயல்பாட்டு லாப வரம்பும் 33.92% இருந்து 31.01% ஆக குறைந்துள்ளது. இதனால், பல்வேறு நன்மைகளைப் பெற்றாலும், நிறுவனம் சில சவால்களையும் எதிர்நோக்கியுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதற்கிடையில், ஏப்ரல் 15ம் தேதியன்று, காலாண்டு முடிவுகள் வெளியாகும் முன் பங்கின் விலை 9% க்கும் மேலாக உயர்ந்த நிலையில் ரூ.168.16 ஆக முடிந்தது. கடந்த மாதத்தில் மட்டும் 20% உயர்வு காணப்பட்ட நிலையில், இந்த நிதியாண்டு தொடங்கிய பிறகு மட்டும் பங்கு விலை 24% வரை சரிந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. எனினும், தற்போதைய வளர்ச்சித் தரவுகள், பங்குகளை மீண்டும் உயர்த்தும் வாய்ப்பை சுட்டிக்காட்டுவதாக முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Tags: businessshare market
ShareTweetSend
Previous Post

மாநில உரிமைகள் பாதுகாப்பு: 1969 முதல் 2025 வரை தமிழக அரசின் முக்கிய குழுக்கள்

Next Post

ஆஸ்கர் வென்ற பிறகு வந்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தவில்லை – ஏ.ஆர். ரஹ்மான் மனம் திறந்தார்!

Related Posts

கள்ள நோட்டை கண்டுபிடிக்க APP – RBI அதிரடி
Business

கள்ள நோட்டை கண்டுபிடிக்க APP – RBI அதிரடி

May 6, 2025
ரூபாய் மதிப்பு உயர்வு – எவ்வளவு தெரியுமா ?
Business

ரூபாய் மதிப்பு உயர்வு – எவ்வளவு தெரியுமா ?

May 5, 2025
“வண்டிய எப்போ சார் கொடுப்பீங்க” – வாடிக்கையாளர்கள் வேதனை
Business

“வண்டிய எப்போ சார் கொடுப்பீங்க” – வாடிக்கையாளர்கள் வேதனை

May 5, 2025
“எப்படி இருந்த skype இப்படி ஆகிடுச்சே” – என்ன காரணம் தெரியுமா ?
Business

“எப்படி இருந்த skype இப்படி ஆகிடுச்சே” – என்ன காரணம் தெரியுமா ?

May 4, 2025
அடேங்கப்பா இத்தனை கோடியா ? கல்லா கட்டிய நகைக்கடை உரிமையாளர்கள்
Business

அடேங்கப்பா இத்தனை கோடியா ? கல்லா கட்டிய நகைக்கடை உரிமையாளர்கள்

May 2, 2025
பெட்ரோல் விலை இன்றைய நிலை
Business

பெட்ரோல் விலை இன்றைய நிலை

May 2, 2025
Next Post
ஆஸ்கர் வென்ற பிறகு வந்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தவில்லை – ஏ.ஆர். ரஹ்மான் மனம் திறந்தார்!

ஆஸ்கர் வென்ற பிறகு வந்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தவில்லை – ஏ.ஆர். ரஹ்மான் மனம் திறந்தார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் தோல்வியில் முடிவு – ஜம்முவிற்கு செல்கிறார் உமர் அப்துல்லா”

“பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் தோல்வியில் முடிவு – ஜம்முவிற்கு செல்கிறார் உமர் அப்துல்லா”

May 9, 2025
விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர உத்தரவு : பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர உத்தரவு : பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

May 9, 2025
முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் மக்கள் சந்திப்பு

முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் மக்கள் சந்திப்பு

May 9, 2025
தர்மசாலா டிராமா : பாதுகாப்பு காரணமாக ஐபிஎல் போட்டி இடைநிறுத்தம் – BCCI அவசர முடிவு!

தர்மசாலா டிராமா : பாதுகாப்பு காரணமாக ஐபிஎல் போட்டி இடைநிறுத்தம் – BCCI அவசர முடிவு!

May 9, 2025
திரையிலும் தரையிலும் ஹீரோ அஜித் குமார் தான் – நடிகர் கிங்காங்

திரையிலும் தரையிலும் ஹீரோ அஜித் குமார் தான் – நடிகர் கிங்காங்

0
‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழா தள்ளிவைப்பு

‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழா தள்ளிவைப்பு

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டீஸர் !!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டீஸர் !!

0
ஆதிமூலம் கிரியேஷன்ஸ் முதல் தயாரிப்பில் KPY பாலா கதாநாயகனாக அறிமுகம் !

ஆதிமூலம் கிரியேஷன்ஸ் முதல் தயாரிப்பில் KPY பாலா கதாநாயகனாக அறிமுகம் !

0
பான் கார்டு மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்? பாதுகாப்பான வழிகாட்டல் இதோ!

பான் கார்டு மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்? பாதுகாப்பான வழிகாட்டல் இதோ!

May 9, 2025
திரையிலும் தரையிலும் ஹீரோ அஜித் குமார் தான் – நடிகர் கிங்காங்

திரையிலும் தரையிலும் ஹீரோ அஜித் குமார் தான் – நடிகர் கிங்காங்

May 9, 2025
‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழா தள்ளிவைப்பு

‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழா தள்ளிவைப்பு

May 9, 2025
விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டீஸர் !!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டீஸர் !!

May 9, 2025
Loading poll ...
Coming Soon
இவற்றில் உங்களுக்கு பிடித்தமான படம் எது?

Recent News

பான் கார்டு மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்? பாதுகாப்பான வழிகாட்டல் இதோ!

பான் கார்டு மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்? பாதுகாப்பான வழிகாட்டல் இதோ!

May 9, 2025
திரையிலும் தரையிலும் ஹீரோ அஜித் குமார் தான் – நடிகர் கிங்காங்

திரையிலும் தரையிலும் ஹீரோ அஜித் குமார் தான் – நடிகர் கிங்காங்

May 9, 2025
‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழா தள்ளிவைப்பு

‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழா தள்ளிவைப்பு

May 9, 2025
விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டீஸர் !!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டீஸர் !!

May 9, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Sports
  • Business
  • Bakthi

© 2025 - Bulit by Texon Solutions.