August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

எங்கும் போர் : அதிகார பசிக்குத் தூய்மை குழந்தைகளின் உயிரே பலியாகின்றது !

by Priscilla
June 22, 2025
in News
A A
0
எங்கும் போர் : அதிகார பசிக்குத் தூய்மை குழந்தைகளின் உயிரே பலியாகின்றது !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

காஸா :
உலகம் முழுவதும் போர் மற்றும் அரசியல் ஆதிக்கத் தோற்றங்கள் காரணமாக குழந்தைகள் நாள்தோறும் உயிரிழந்து வரும் துயரமான சூழ்நிலை உருவாகியுள்ளது. “போரின் முடிவை குழந்தைகள் தான் அனுபவிக்கிறார்கள்” எனும் உண்மையை ஒவ்வொரு நாளும் உலகம் காண்கின்றது.

காஸாவில் தொடர்ந்து நடைபெறும் இஸ்ரேல் தாக்குதல்களில், சுகாதாரம், தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்து சேவைகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயிருடன் போராடி வருகின்றனர்.

“தயாரிக்கப்படும் ஒவ்வொரு துப்பாக்கியும், ஏவப்படும் ஒவ்வொரு ராக்கெட்டும் பசியால் வாடும் மக்களிடமிருந்து திருடப்படுகிறதுதான்,”
– ஐசனாவர், முன்னாள் அமெரிக்க அதிபர்.

UNICEF எச்சரிக்கை :

ஐநா குழந்தைகள் நிதியம் (UNICEF) வெளியிட்ட அறிக்கையின்படி, மட்டும் மே மாதத்தில் காஸாவில் 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான 5119 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைவால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஏப்ரலை விட 50%, பிப்ரவரியை விட 150% அதிகரிப்பு.

உணவின்றி மண்ணை கடித்து உணவாக நினைத்த சிறுவன் :

சமீபத்தில், காசாவில் ஒரு சிறுவன் உணவின்றி மண்ணை வாயில் போட்டுக்கொண்டு அழும் வீடியோ உலகெங்கும் பரவியது. இது உணவுக்காக வாடும் குழந்தைகளின் வலியை நேரடியாக காட்டுகிறது.

“11 மாதங்களில் 14,000 குழந்தைகள் மரணம்” – ஐநா எச்சரிக்கை

உடனடியாக மருத்துவ உதவிகள் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பப்படாவிட்டால், காஸாவில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என ஐநா மனிதாபிமானப் பிரிவு தலைவர் டாம் பிளெட்சர் எச்சரித்துள்ளார்.

“இது இனப்படுகொலைக்கு இணையானது”
ஐக்கிய இராச்சிய மக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 65% பேர் இஸ்ரேலிய பிரதமரை கைது செய்ய வேண்டுமெனவும், 30% பேர் பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய நிலை :

2023-ல் மட்டும் காஸாவில் 7,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

சிரியா உள்நாட்டு போரில் 30,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

யேமனில் 12,000 குழந்தைகள் மற்றும்

இடம்பெயர்ந்த குழந்தைகள் எண்ணிக்கை 50 மில்லியனைத் தாண்டியுள்ளது.

Tags: childrensgaza warRetro Specialwar
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இன்றைய முக்கிய செய்திகள் 22-06-2025

Next Post

சிந்து நதி நீர் பகிர்வில் கடும் முரண்பாடு – காஷ்மீர், பஞ்சாப் அரசுகளுக்கு இடையே மோதல் !

Related Posts

மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி
News

August 8, 2026
ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை
Bakthi

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

சீர்காழியில் இரு திரையரங்குகளில் திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம்

July 23, 2026

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

August 8, 2026
ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

August 8, 2026
மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

0
ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

0
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

0
வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

0
மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

August 8, 2026
ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

August 8, 2026
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

August 8, 2026
வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.