May 13, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்… ஏற்றுக்கொண்ட டிரம்ப் ! முடிவுக்கு வருகிறதா மோதல் பாணி ?

by Priscilla
June 12, 2025
in News
A A
0
மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்… ஏற்றுக்கொண்ட டிரம்ப் ! முடிவுக்கு வருகிறதா மோதல் பாணி ?
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின்னர், அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிகாரத்துக்குத் திரும்புவதற்காக, உலகின் முன்னணி பணக்காரரும் தொழில்நுட்ப வல்லுநருமான எலான் மஸ்க் முழுமையாக ஆதரவளித்தார். நிதி உதவி, சமூக ஊடகப் பிரசாரம் என பலவகையில் அவருக்காக செயல்பட்ட மஸ்க், பின்னாளில் டிரம்ப் நிர்வாகத்தில் DOGE துறையின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பல நிதி உதவித் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் அமெரிக்காவில் பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு கிளம்ப, டிரம்பும் மஸ்கும் கடுமையான விமர்சனங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது.

இந்த சூழலில், ‘Big Beautiful Bill’ என்ற மசோதா செனட் அவையில் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மஸ்க் மறைமுகமாக அதனை விமர்சித்ததோடு, டிரம்பின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் உச்சத்தைக் கண்டது.

மஸ்க் மீது வெறுப்பை வெளிப்படுத்திய டிரம்ப், SpaceX உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரசு ஒப்பந்தங்களையும் மானியங்களையும் ரத்து செய்வதாக மிரட்டினார். இதற்கு பதிலாக, மஸ்க், குற்றவாளி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் டிரம்பின் பெயர் உள்ளது எனக் குற்றம்சாட்டினார்.

பின்னர், இந்த கருத்துகள் குறித்து வருத்தம் தெரிவித்த மஸ்க், டிரம்பிடம் மன்னிப்புக் கேட்டார். இதனைப் பொறுத்த அதிபர் டிரம்ப், “அவர் மன்னிப்பு கேட்டது ஒரு நல்ல விஷயம்” எனத் தெரிவித்தார். தற்போது இருவரும் தங்கள் முரண்பாடுகளை மறந்து மீண்டும் ஒன்றிணைவார்கள் எனத் தெரிகிறது

Tags: americadonald trumpElon MuskUSA
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அகமதாபாத்  விமான விபத்து : பயணித்தவர்கள் விவரம் வெளியீடு !

Next Post

விமான விபத்து : பிரிட்டன் பிரதமர் அதிர்ச்சி

Related Posts

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்
News

May 13, 2026
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

May 12, 2026
Next Post
விமான விபத்து : பிரிட்டன் பிரதமர் அதிர்ச்சி

விமான விபத்து : பிரிட்டன் பிரதமர் அதிர்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

May 13, 2026
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

May 13, 2026
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

May 13, 2026
பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

0
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

0
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

0
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

0
பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

May 13, 2026
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

May 13, 2026
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

May 13, 2026
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

May 12, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.