September 24, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மேட்டூர் அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

by Priscilla
June 12, 2025
in News
A A
0
மேட்டூர் அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சேலம், ஜூன் 12: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மொத்தம் 120 அடியாக உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம், தற்போது பரவலாக பராமரிக்கப்பட்டு வருகிறது. 92வது ஆண்டாக தண்ணீர் திறக்கப்படும் நிகழ்வில், முதற்கட்டமாக அணையில் இருந்து 3,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பிற்பாடு இது 12,000 கன அடியாக அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 8 மதகுகள் வழியாக தண்ணீர் ஆர்பரித்து வெளியேறும் நிலையில், இந்த தண்ணீரால் 12 டெல்டா மாவட்டங்களில் 17.10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை, சம்பா, தாளடி போன்ற முக்கிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட உள்ளன. இதன் மூலம், விவசாய உற்பத்தி பெரிதும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தண்ணீர் திறப்புக்கு முன்னதாக, மேட்டூர் அணையின் மதகுகள் சீரமைக்கப்பட்டதுடன், சாலையோரங்களில் வளர்ந்திருந்த புல்கள் பொக்லைன் உதவியுடன் அகற்றப்பட்டன. இந்த நடவடிக்கைகள் தண்ணீர் வெளியேற்றம் சிறப்பாக நடைபெற வழிவகுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: district newsmettur dammk stalinSALEM
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“இது என்ன பாலத்துக்கு வந்த சோதனை” புலம்பும் வாகன ஓட்டிகள்.

Next Post

அன்புமணி ராமதாச தொரத்தி அடிக்க போறான் | Anbumani | Ramadas | PMK | Vaithiyanathan | Retro Voice

Related Posts

FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு
News

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

விழுப்புரம் நகர விஸ்வகர்மா பொன் வெள்ளி ஆபரண தொழிலாளர் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

July 12, 2026
பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

March 22, 2026
“வளர்ச்சியில் உலகிற்கு வழிகாட்டும் பாரதம் – 2047-ல் முதன்மை நாடாக உருவெடுக்கும்”: மத்திய இணை அமைச்சர் உரை!

January 26, 2026
இலக்கு நோக்கிய பயணம்: கோவை கே.பி.ஆர் கல்லூரியில் 1174 மாணவர்கள் பங்கேற்ற ‘திறன் முயற்சி 2026’ துப்பாக்கிச் சுடுதல் போட்டி நிறைவு

January 18, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.