August 11, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அமெரிக்கா பதறுகிறது : லாஸ் ஏஞ்சலிசில் வெடிக்கும் போராட்டம் – ட்ரம்ப் Vs நியூசம் மோதல் தீவிரம்

by Priscilla
June 12, 2025
in News
A A
0
அமெரிக்கா பதறுகிறது : லாஸ் ஏஞ்சலிசில் வெடிக்கும் போராட்டம் – ட்ரம்ப் Vs நியூசம் மோதல் தீவிரம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சட்டவிரோத குடியேறிகளை களையெடுக்கும் நடவடிக்கை எதிரொலியாக நகரங்களில் பரவும் போராட்டம்

லாஸ் ஏஞ்சலிஸ், அமெரிக்கா – அமெரிக்காவின் முக்கிய நகரமான லாஸ் ஏஞ்சலிசில் சட்டவிரோத குடியேறிகள் எதிர்ப்பு போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், இது நாடு முழுவதும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கலிஃபோர்னியா மாநில ஆளுநர் கேவின் நியூசம் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

மத்திய படைகள் அனுப்பிய அதிபர் ட்ரம்ப் – கடும் கண்டனம் தெரிவித்த ஆளுநர்

கடந்த சில நாட்களாக லாஸ் ஏஞ்சலிசில் சட்டவிரோத குடியேறிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும் பதற்றம் நிலவ, தன்னிச்சையாக மத்திய படைகளை அனுப்பியதாகக் கூறப்படும் ட்ரம்ப்பின் நடவடிக்கையை ஆளுநர் நியூசம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“கலிஃபோர்னியாவில் இன்று நடந்தது நாளை மற்ற மாநிலங்களிலும் நடக்கும்” என கூறிய அவர், “மத்திய அரசு மாநில அரசின் அனுமதியின்றி படைகள் அனுப்புவது ஜனநாயகத்திற்கு எதிரானது” என்றார். அதற்குப் பதிலாக ட்ரம்ப், “நான் படைகளை அனுப்பவில்லை என்றால், லாஸ் ஏஞ்சலிஸ் சாம்பலாகி இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

போராட்டம் மாறிய பரிதாபம் – ஊரடங்கு உத்தரவு பிறப்பு

போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், வாகனங்கள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் கொள்ளை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூழ்நிலை கட்டுப்பாட்டை மீறியதால், லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் கேரன் பாஸ், முக்கிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார்.

அமெரிக்கம் முழுவதும் பரவும் பதற்றம்

இந்த விவகாரம் தற்போது லாஸ் ஏஞ்சலிசை கடந்துவிட்டது. நியூயார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, சியாட்டில், டென்வர், ஆஸ்டின், டாலஸ், பாஸ்டன், அட்லாண்டா உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

Tags: americadonald trumpprotestUSA
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

IRCTC கணக்குடன் ஆதார் எண் கட்டாய இணைப்பு : ஜூலை 1 முதல் நடைமுறை அமலில் !

Next Post

ரெப்போ வட்டி குறைப்பு – வீட்டு கடன்களுக்கு நன்மையா? யாருக்கு லாபம்?

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.