August 9, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

WTC Final : ஆஸ்திரேலியாவை 212 ரன்னுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா – ரபாடா பஞ்சு போல பந்து வீசி கலக்கியது !

by Priscilla
June 12, 2025
in Sports
A A
0
WTC Final : ஆஸ்திரேலியாவை 212 ரன்னுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா – ரபாடா பஞ்சு போல பந்து வீசி கலக்கியது !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

லண்டன் : 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி, விக்கெட் வேட்டையில் சூறாவளி கிளப்பி போட்டியை கையாளும் நிலைக்குச் சென்றுள்ளது. ரபாடா தலைமையிலான பவுலிங் படை ஆஸ்திரேலியாவை வெறும் 212 ரன்களில்  நாக் அவுட் செய்தது.

ரபாடாவின் இரைச்சல் : தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பந்துவீச்சுக்கு ஏற்ற சூழ்நிலையில் பவுலர்கள் ரபாடா மற்றும் யான்ஸன் இருவரும் அதிரடியாக பந்து வீசியனர். தொடக்க வீரர் உஸ்மான் காவாஜா, காமிரான் கிரீன், டிராவிஸ் ஹெட், லபுசனே ஆகியோர் ரன்கள் சேர்க்காமல் வெளியேறினர்.

மீட்டெடுப்பை முயன்ற ஸ்டீவன் ஸ்மித் – வெப்ஸ்டர் ஜோடி சிறப்பாக ஆட்டத்தை கட்டுப்படுத்தினர். ஆனால், எய்டன் மார்க்ரமின் பந்துவீச்சில் ஸ்மித் (66) பெவிலியனை கண்டார். பின்னர், வெப்ஸ்டரையும் (72) ரபாடா வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் மீதம் இருந்த எதிர்பார்ப்பையும் நொறுக்கினார்.

ரபாடாவின் மைல்கற்கள் :

WTC Final-இல் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது பவுலராக நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் உடன் சேர்ந்தார்.

2015-க்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் 17 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்.

லார்ட்ஸ் மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் (18) வீழ்த்திய தென்னாப்பிரிக்க பவுலராக மோர்னே மோர்கலை (15) மிஞ்சினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 332 விக்கெட்டுகளுடன், ஆலன் டொனால்ட்டை (330) மிஞ்சி தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது மிக அதிக விக்கெட் எடுத்த பவுலராக உயர்ந்தார். முதலிடத்தில் டேல் ஸ்டெய்ன் (439) இருக்கிறார்.

ஆஸ்திரேலியா பதிலடி : தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் இன்னிங்சில் ஆஸ்திரேலிய பவுலர்களும் கணிசமான பதிலடி கொடுத்தனர். 25 ரன்னுக்கே 3 முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதால், போட்டி மிகுந்த பரபரப்பாகவே நீடிக்கிறது.

Tags: Australiasouth africaWTCwtc final
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

Next Post

“என்னை இரண்டு பேய்கள் அழைக்கின்றன” – குடும்பத்தினர் அதிர்ச்சி

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

August 6, 2026
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம்

June 11, 2026
Next Post
“என்னை இரண்டு பேய்கள் அழைக்கின்றன” – குடும்பத்தினர் அதிர்ச்சி

"என்னை இரண்டு பேய்கள் அழைக்கின்றன" - குடும்பத்தினர் அதிர்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.