August 9, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

மீண்டும் வருகிறது சாம்பியன்ஸ் லீக் T20.. ?

by gowtham
June 9, 2025
in Sports
A A
0
மீண்டும் வருகிறது சாம்பியன்ஸ் லீக் T20.. ?
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

கால்பந்தில் எப்படி பல நாடுகளின் கிளப் அணிகள் ஒரே லீக் தொடரில் விளையாடுதோ, அதேபோல பல நாடுகளின் டி20 கிரிக்கெட் லீக் அணிகள் ஒரே தொடரில் விளையாடும் வகையில் ‘உலக கிளப் சாம்பியன்ஷிப்’தொடரை தொடங்க இருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் சிஇஒ ரிச்சர் கோல்ட் சொல்லி இருக்காரு…

இந்த ’உலக கிளப் சாம்பியன்ஷிப்’ 2009-2014 வரைக்கும் நடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் மாதிரி தான் இருக்கும்ன்னு அவரு சொல்லி இருக்காரு.. அப்போ மக்கள்கிட்ட அதிகப்படியான வரவேற்பு இல்லாததுனால சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதாக சொன்ன அவரு, இப்போ மீண்டும் கொண்டுவருவது டி20 கிரிக்கெட்டின் அடுத்த நகர்வாக இருக்கும்ன்னு சொல்றாரு…

ஐபிஎல் தொடர் அடைந்துவரும் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கிலாந்துல THE HUNDRED,தென்னாப்பிரிக்கால SA20,ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ல ILT20 மற்றும் அமெரிக்கால MLCன்னு பல்வேறு நாடுகள் டி20 லீக்கை தொடங்கி நடத்திட்டு வராங்க…

இந்த சூழலில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு மறைஞ்சி போன சாம்பியன்ஸ் லீக் டி20யின் புதிய வடிவா ‘உலக கிளப் சாம்பியன்ஷிப்’ என்பதை உருவாக்க திட்டமிட்டு வருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய சிஇஒ ரிச்சர்ட் கோல்ட் சொல்லி இருக்காரு…

Tags: CRICKETt20 cricket
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விஜய் கட்சியுடன் தேமுதிக கூட்டணி உறுதி.. ? – பிரேமலதா விஜயகாந்த்

Next Post

முதலிடம் பிடித்த தென்னிந்திய உணவகம் ‘ Semma ‘!

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

August 6, 2026
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம்

June 11, 2026
Next Post
முதலிடம் பிடித்த தென்னிந்திய உணவகம் ‘ Semma ‘!

முதலிடம் பிடித்த தென்னிந்திய உணவகம் ' Semma '!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.