August 10, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

பெங்களூரு ரசிகர்கள் உயிரிழப்பு : ஆர்.சி.பி. நிர்வாகி உட்பட இருவர் கைது !

by Priscilla
June 6, 2025
in Sports
A A
0
பெங்களூரு ரசிகர்கள் உயிரிழப்பு : ஆர்.சி.பி. நிர்வாகி உட்பட இருவர் கைது !
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

பெங்களூர் :
18வது ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்.சி.பி) அணிக்காக, ஜூன் 4ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் வெற்றிப் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டதால், கூட்டநெரிசல் ஏற்பட்டது.

மரணமடைந்தோர் :
இந்த நெரிசலில், 5 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 56 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பாக ஆர்.சி.பி. நிர்வாகம், நிகழ்ச்சியை ஒழுங்கமைத்த தனியார் நிறுவனம் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் மீது கப்பன்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நிவாரணம் :
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, கர்நாடக அரசு ₹10 லட்சம், ஆர்.சி.பி. நிர்வாகம் ₹10 லட்சம் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் ₹5 லட்சம் வழங்கும் என மொத்தமாக தலா ₹25 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடை நீக்கம் :
பெங்களூரு விதான சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.
அதில், பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பானதாக கருதப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதனடிப்படையில், பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த், மத்திய மண்டல துணை கமிஷனர் சேகர், உதவி கமிஷனர் பாலகிருஷ்ணா, கப்பன்பார்க் இன்ஸ்பெக்டர் கிரீஷ் உள்ளிட்ட ஐந்து போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டோர் :
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டி.என்.ஏ நிறுவனம் மற்றும் ஆர்.சி.பி. நிர்வாகத்தைச் சேர்ந்த இருவர் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கமைய, டி.என்.ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில் மற்றும் ஆர்.சி.பி. நிர்வாகி நிகில் சோசாலே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயர் நீதிமன்ற உத்தரவு :
இந்த சம்பவம் தொடர்பாக, கர்நாடகா உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதில் பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியதுடன், வரும் ஜூன் 15 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags: BANGLOREipl finalipl2025RCB
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இன்றைய முக்கிய செய்திகள் 06-06-2025

Next Post

சாலை விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் – தந்தை பரிதாபமாக உயிரிழப்பு !

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

August 6, 2026
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம்

June 11, 2026
Next Post
சாலை விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் – தந்தை பரிதாபமாக உயிரிழப்பு !

சாலை விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் – தந்தை பரிதாபமாக உயிரிழப்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏத்தி போராட்டம்

July 30, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.