• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மத்திய கிழக்கு & மத்திய ஆசிய கடல் பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக கடற்காகங்கள்

by Satheesa
November 24, 2026
in News, News
0
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய கடல் பகுதியில் இருந்து கடற்காகங்கள் பல்லாயிர கணக்கில் கோடியை கரைக்கு வலசை வந்துள்ளது கடற்கரை பகுதியில் கூட்டம் கூட்டமாக கடற்காகங்கள் காணப்படுகிறது

பேட்டி சிவசங்கரி பட்டுக்கோட்டை சுற்றுலா வாசி

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது உலக புகழ் பெற்ற ராம்சார் சைட் அங்கீகாரம் பெற்ற
இந்த பறவைகள சரணாலயத்திற்கு. ஆண்டுதோறும் வட துருவ பகுதியில் நிலவும் கடும் குளிரை போக்குவதற்காக அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டுப் பறவைகள் வலசை வருகிறது

கோடிக்கரை பறவைகள் சரணாலயத்தில் 275 க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் லட்சக்கணக்கில் காணப்படுவதுண்டு. நடப்பாண்டு சீசன் துவங்கி உள்ள நிலையில் நீர் பறவைகள் நிலபறவைகள் அதிக அளவில் வலசை வந்துள்ளது பல லட்சக்கணக்கான பறவைகள் கோடியக்கரையில் தற்சமயம் குவிந்துள்ளன.

இதன் காரணமாக கோடியக்கரை சுற்று வட்டார பகுதிகளில் மரக்கிளைகளில் நில பறவைகளும் பறவைகள் சரணாலய பகுதிகளில் நீர் பறவைகளும் லட்சக்கணக்கில் காணப்படுகிறது குறிப்பாக கெம் லாஸ்ட் பம்பிங் ஸ்டேஷன் கடற்கரை முனியப்பன் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் அதிக அளவில் காணப்படுகிறது

மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய கடல் பகுதியில் இருந்து கடற்காகங்கள் பல்லாயிர கணக்கில் கோடியை கரைக்கு வலசை வந்துள்ளது கடற்கரை பகுதியில் கூட்டம் கூட்டமாக கடற்காகங்கள் காணப்படுகிறது

கோடியக்கரை கடற் பகுதியில் மீனவர்கள் படகுகளில் மீன் பிடித்து வரும்போது கூடவே கூட்டம் கூட்டமாக வரும் கடற்காகங்கள் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது இந்த கடற் காகங்கள் மீனவர்கள் வலைகளில் இருந்து தூக்கி வீசி மீன்களை கூட்டமாக வந்து இறையாக்கி கொள்கிறது

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை: மக்கள் அவதி!

Next Post

நாகூர் கந்தூரி விழா தூய்மை பணிக்காக சென்ற தூய்மை பணியாளர்களை குப்பை அள்ளும் சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த வீடியோ

Related Posts

திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீர்; அமைச்சர் ஆய்வுக்காக ‘மாப்’ மூலம் அகற்றிய ஊழியர்கள்

November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

வேலூர் சத்துவாச்சாரியில் காதல் மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்த கணவன்

November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

கல்லூரியில் பயிலும் பொழுதே ஒரே ஆண்டில் 8 புத்தகங்கள் எழுதிய குமரி மாணவி

November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

திருவள்ளூர் அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தில் தொடக்கப்பள்ளின், இடத்தைதனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு

November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

திருவாரூரில் அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் கேஸ் கசிவால் தீ விபத்து

November 25, 2026
Next Post
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்

நாகூர் கந்தூரி விழா தூய்மை பணிக்காக சென்ற தூய்மை பணியாளர்களை குப்பை அள்ளும் சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த வீடியோ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீர்; அமைச்சர் ஆய்வுக்காக ‘மாப்’ மூலம் அகற்றிய ஊழியர்கள்

by Satheesa
November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

வேலூர் சத்துவாச்சாரியில் காதல் மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்த கணவன்

by Satheesa
November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

கல்லூரியில் பயிலும் பொழுதே ஒரே ஆண்டில் 8 புத்தகங்கள் எழுதிய குமரி மாணவி

by Satheesa
November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

திருவள்ளூர் அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தில் தொடக்கப்பள்ளின், இடத்தைதனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு

by Satheesa
November 25, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6