• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இந்தியாவில் முதன்முதலாக வளர்ச்சிதை மாற்ற மைய அறை திறப்பு

by Satheesa
November 23, 2026
in News, News
0
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் முதன்முதலாக வளர்ச்சிதை மாற்ற மைய அறை திறப்பு – மத்திய சுகாதாரத்துறை செயலாளர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவாநோய்கள் முற்றுவதற்கு முன்பே கண்டறிந்து தடுக்க வேண்டும் என்றும்,- 2080 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் நீரிழிவு ,ரத்த அழுத்தம் புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களோடு போராட வேண்டியிருக்கும் நாடு முழுவதும் 22 ஏய்ம்ஸ் மருத்துவமனைகள் ஒருங்கிணைப்பை உருவாக்குவோம் ஐந்தாண்டுகளில் ஆரோக்கியமான இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா கேட்டுக்கொண்டார்.

வேலூர்மாவட்டம்வேலூரில் உள்ள கிறிஸ்தவ  மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து அமைத்துள்ள அதிநவீன மனித வளர்சிதை மாற்ற ஆய்வகம்இன்று வேலூர் சி.எம்சி  மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  திறக்கப்பட்டது.இதனை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் . புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா கலந்துகொண்டு ஆய்வகத்தைத் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்,வளர்சிதை மாற்றக் கோளாறுகள் நீண்டகால உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பது அவசியம் என்றார்.நாட்டில் ஒருபுறம் ஊட்டச்சத்துக் குறைபாடு நீடிக்கும் நிலையில், மறுபுறம் நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் உடல் பருமன் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.உணவுப் பழக்கத்திற்கும் ரத்தசோகைக்கும் இடையிலான தொடர்பு குறித்து விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியாவை உலக அளவில் முன்னிலைப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளையும் உள்ளடக்கிய ஆராய்ச்சிக் கூட்டமைப்பு ஒருங்கிணைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தொற்றாத நோய்களைக் கண்டறிந்து கண்காணிக்கும் பணிகள் ஆஷா செவிலியர்கள் மூலம் கண்டறிந்து சுகாதார நிலையங்களில் கண்காணித்து சிகிச்சை பெற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அளவில் விரிவுபடுத்தப்படும் நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.இதில் நீரிழிவு, ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல் பாதிப்பு, கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்களைக் கண்டறிவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் கூறினார் மேலும் நாட்டிலேயே முதல் முறையாக துவங்கியுள்ள வளர்ச்சிதை மாற்ற மைய அறை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் சி.எம்.சி மருத்துவமனை நாட்டில் பல சாதனைகள் சிறுநீரக மாற்றும் இருதய அறுவை சிகிச்சை தோழு நோய் அறுவை சிகிச்சை ஆகியவைகள் இந்தியாவில் முதல்முறையாக இம்மருத்துவமனையே செய்து சாதனை படைத்துள்ளது அத்துடன் 2080 ஆம் ஆண்டுவரையில் நீரிழிவு ரத்த அழுத்தம்,நுரையீரல் பாதிப்பு,புற்றுநோய் உள்ளிட்ட தொற்றாநோய்களுடன் போராட வேண்டிய நிலையில் இந்திய மருத்துவத்துறை உள்ளது 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மிகவும் அவசியம் என்றும், ஆஷா பணியாளர்கள் மூலம் மக்களின் உடல் நலன் குறித்த மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.உணவில் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்து ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும், ஆரோக்கியமான இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா என பேசினார்

இந்த நிகழ்ச்சி சிஎம்சி மருத்துவமனை இயக்குநர் பிஜுஜார்ஜ் மருத்துவ விஞ்ஞானிகள் நிகில் தாமஸ் ,டாடா நிறுவன அதிகாரிகளும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும்
மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

கருகும் பயிர்களுக்குக் குடத்தில் தண்ணீர் ஊற்றும் விவசாயிகள் வேதனை! கோரிக்கை

Next Post

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீகுளிக்க முயன்றதால் பரபரப்பு

Related Posts

நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
News

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவாரூரில் கேங்மேன் பணியாளர்களை கல உதவியாளராக மாற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
News

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவாரூரில் கேங்மேன் பணியாளர்களை கல உதவியாளராக மாற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை

by Satheesa
November 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6