• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் பொதுக்குழு கூட்டத்தில் கிளை ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட தீர்மானம்

by Satheesa
November 23, 2026
in News, News
0
நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மயிலாடுதுறையில் நடைபெற்ற டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் பொதுக்குழு கூட்டத்தில் காவிரியில் தண்ணீர் இல்லாத நிலையில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், காவிரி மற்றும் கிளை ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்:-

மயிலாடுதுறை அருகில் நீடூரில் டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர்கள் தேவா, சிவசண்முகம், மாவட்ட பொது செயலர் சிவகுமார் மாவட்ட செயலர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில்

காவிரியில் நீர் வரத்து மற்றும் மழை இல்லாததால் தண்ணீர் இன்றி, நிலத்தடிநீர் மட்டம் குறைந்து குறுவை சாகுபடி பொய்த்த நிலையில், தற்போது சம்பாவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்., பயிர் காப்பீடு செலுத்திய அனைவருக்கும் பயிர் காப்பீடு தொகையை வழங்க வேண்டும், தண்ணீரை சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் கொள்ளிடம், காவிரி ஆறு, வீரசோழன் ஆறு, பழவாறு, வெட்டாறு போன்ற ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், சாகுபடி செய்வதற்கு முன்பே குறுவை, சம்பா இருபோகத்திற்கும் ரூ.30 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க கேட்டுக் கொள்வது, நெல் விலையை ரூ.3 ஆயிரத்து 500 ஆக உயர்த்த வேண்டும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்ட என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும், குறுவை பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 125க்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்

இதில் பொருளர்கள் கண்ணன், அசோகன், கிராம தலைவர்கள் கஜேந்திரன், மணிகண்டன் உள்பட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழகத்தில் தனது 38-வது புதிய ஷோரூமை பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன் திறந்தார்

Next Post

நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்

Related Posts

நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

ஸ்ரீபெரும்புதூர் டெங்கு காய்ச்சலால் பெண் உயிரிழப்பு அதே தெருவில் 5 க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு மக்கள் பீதி

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

மயிலாடுதுறை போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

நாகை கடைமடை பகுதிகளில் தண்ணீரின்றி கருகும் சம்பா பயிர்கள்

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவள்ளூர் அருகே ஸ்ரீ திரிவேணி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திரைத்துறையில் நடிகர் வடிவேல் இல்லாதஇடத்தில் அரசியல் களத்தில் வைகோVS.பாபு இறுதிஊர்வலத்தில் விமர்சனம்

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திண்டுக்கல்லில் தமிழ்நாடு பூட்டு சாவி தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் முதல் மாநில பொதுக்குழு கூட்டம்

November 23, 2026
Next Post
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்

நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

ஸ்ரீபெரும்புதூர் டெங்கு காய்ச்சலால் பெண் உயிரிழப்பு அதே தெருவில் 5 க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு மக்கள் பீதி

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

மயிலாடுதுறை போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

நாகை கடைமடை பகுதிகளில் தண்ணீரின்றி கருகும் சம்பா பயிர்கள்

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவள்ளூர் அருகே ஸ்ரீ திரிவேணி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

by Satheesa
November 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6