விழுப்புரம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முகாம் ஆய்வுக்கு வந்த அதிமுக மாவட்ட செயலாளர் ஆர் பசுபதி விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று நடைபெற்றது இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் முகவரி மாற்றம் மற்றும் புதிய வாக்காளர்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியை வாக்குச்சாவடி நிலையம் முகவர்கள் ஈடுபட்டிருக்கலாம்இது இடம் விழுப்புரம் வலது ரெட்டி அரசு ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த வாக்காளர் சிறப்பு பட்டியல் முகாமை அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி ஆய்வு செய்தார் இங்குள்ள வாக்காளர் பட்டியலில் எவ்வளவு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என்பது குறித்தும் அவர் கேட்டறிந்தார்







