• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருமண மறுவீட்டிற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிய போது 100 அடி பள்ளத்தில் வேன் விபத்தில் 3 பேர் பலி

by Satheesa
November 20, 2026
in News, News
0
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திண்டுக்கல் ரெனிசன்…… கொடைகானலுக்கு திருமண மறுவீட்டிற்கு சென்று விட்டு ஊருக்கு வேனில் திரும்பிய போது சவரிக்காடு் என்ற இடத்தில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் பலி

திண்டுக்கல் மாவட்டம் பழனி மதினா நகரை சேர்ந்தவர் பூ வியாபாரியான நிஜாமுதீன் 75 ,இவருடைய மகளை கொடைக்கானல் மூஞ்சிக்கல்லை சேர்ந்தவருக்கு
கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்ற நிலையில், நேற்று கொடைக்கானல் மூஞ்சிக்கல் அருகே நடைபெற்ற வரவேற்பு மற்றும் மறுவீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டுப் பழனி மதீனா நகர், பெரிய பள்ளிவாசல் தெரு மற்றும் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த உறவினர்கள் 19 பேர் வேனில் பழனிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது சவரிக்காடு அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் வேன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த்தில் வேனில் இடிபாடுகளில் சிக்கினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழனி மற்றும் கொடைக்கானல் தீயணைப்புத் துறையினர், காவலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் உதவியுடன் 100 அடி பள்ளத்தில் இறங்கித் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் மற்றும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் மீட்புப் பணியில் கடும் சிரமம் நிலவிய போதிலும், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை துரிதபடுத்தியும் , தீயணைப்புத் துறையினர் மின்விளக்குகள் உதவியுடன் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

இந்தக் கோர விபத்தில் பழனியைச் சேர்ந்த மூன்று நபர்கள் உயிரிழந்தனர்

விபத்து குறித்த தகவலறிந்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் பழனி அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.

மேலும் திண்டுக்கல் எம்.பி சச்சிதானந்தம் , பழனி அதிமுக எம்எல்ஏ ரவிமனோகரன் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு திருமண மறு வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் இன்று காலை அதி விமர்சையாக நடைபெற்றது

Next Post

வேலூர் செல்லியம்மன் ஆலயத்தில் திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்ற கோரியும் அரசு நல்ல புத்தி வர இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம்

Related Posts

தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

திண்டுக்கல் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கதிர் நரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கு பெருவிழா

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மார்த்தாண்டம் ஐவிஷன் மல்டி மார்ட் எம் எல் எம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் 1 1/2 கோடி மோசடி

மயிலாடுதுறையில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைவிற்கு தவெகவினர் மௌன ஊர்வலம்

தரங்கம்பாடி தாலுக்கா பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் பனிப்பொழிவு

November 20, 2026
Next Post
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு

வேலூர் செல்லியம்மன் ஆலயத்தில் திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்ற கோரியும் அரசு நல்ல புத்தி வர இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

திண்டுக்கல் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கதிர் நரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கு பெருவிழா

by Satheesa
November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மார்த்தாண்டம் ஐவிஷன் மல்டி மார்ட் எம் எல் எம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் 1 1/2 கோடி மோசடி

by Satheesa
November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மயிலாடுதுறையில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைவிற்கு தவெகவினர் மௌன ஊர்வலம்

by Satheesa
November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

வேலூர் செல்லியம்மன் ஆலயத்தில் திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்ற கோரியும் அரசு நல்ல புத்தி வர இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம்

by Satheesa
November 20, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6