• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சூரசம்ஹாரம் நிறைவடைந்ததை அடுத்து ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்

by Satheesa
November 17, 2026
in News, News
0
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேலூர் ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் நேற்று சூரசம்ஹாரம் நிறைவடைந்ததை அடுத்து இன்று இரவு ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்


 வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் கந்தசஷ்டி நிறைவுற்று நேற்று சூரபதுமன் சம்ஹாரம் நடைபெற்றது இந்த நிலையில் இன்று இரவு ஸ்ரீ சுப்பிரமணியர் மற்றும் வள்ளி தெய்வானை திருக்கல்யாணமானது நடைபெற்றது மேளதாளங்கள் முழங்க சீர்வரிசைகள் கொண்டு வரப்பட்டு ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரங்களை செய்து யாகமானது நடைபெற்றது இதில் பட்டு வஸ்திரங்கள் பூக்கள் பழங்கள் மூலிகைகளை யாகத்திலிட்டு பூர்னாஹதியானது நடைபெற்று சுவாமி மாலை மாற்று வைபவம் நடந்தது பின்னர்  ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்வு மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா முழக்கத்துடன் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது இதன் பின்னர் மகாதீபாராதணைகளும் நடந்தது பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்
Tags: district newstamil nadutamilnadu
Previous Post

வேலூரில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வருகை – ஆம்புலன்ஸ் நிறுத்த கூட இடமின்றி நோயாளிகள் குற்றச்சாட்டு

Next Post

சென்னை காவேரி மருத்துவமனையுடன் இணைந்து 24 மணி நேரமும் அனைத்து சிகிச்சையளிக்கும் மருத்துவவசதி தொடக்கம்

Related Posts

ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

விழுப்புரத்தில் புகைப்படக் கலைஞர்களுக்கான நிக்கான் பயிற்சிப் பட்டறை

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

நேற்று நடைபெற்ற காவிரித் துலா உற்சவத்தில் திருடர்கள் கைவரிசை, தாலி செயினை பறிகொடுத்த பெண்கள்

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

காலதாமதத்தால் களைத்துப் போன விவசாயி; பார்க்கிங் இடத்தில் படுத்து உறங்கியதால் பரபரப்பு

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

பூம்புகார் கடற்கரைப் பகுதியில், மண்ணரிப்பைத் தடுக்கும் நோக்கில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனர் மீது கொலைவெறித் தாக்குதல் தொழிற்சங்கள் சார்பில் போராட்டம்

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

நகராட்சி, பேரூராட்சிக்கு வழங்கவேண்டிய நிதியை முடக்கி வைத்திருக்கும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

November 17, 2026
Next Post
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்

சென்னை காவேரி மருத்துவமனையுடன் இணைந்து 24 மணி நேரமும் அனைத்து சிகிச்சையளிக்கும் மருத்துவவசதி தொடக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

விழுப்புரத்தில் புகைப்படக் கலைஞர்களுக்கான நிக்கான் பயிற்சிப் பட்டறை

by Satheesa
November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

நேற்று நடைபெற்ற காவிரித் துலா உற்சவத்தில் திருடர்கள் கைவரிசை, தாலி செயினை பறிகொடுத்த பெண்கள்

by Satheesa
November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

காலதாமதத்தால் களைத்துப் போன விவசாயி; பார்க்கிங் இடத்தில் படுத்து உறங்கியதால் பரபரப்பு

by Satheesa
November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

பூம்புகார் கடற்கரைப் பகுதியில், மண்ணரிப்பைத் தடுக்கும் நோக்கில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி

by Satheesa
November 17, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6