• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

4ஏக்கரில் பயனற்று கிடக்கும் திருவிடைக்கழி கோவில் குளம் தூர்வாரி நடைபாதை பூங்கா அமைக்க கோரிக்கை

by Satheesa
October 31, 2026
in News, News
0
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நான்கு ஏக்கரில் பயனற்று கிடக்கும் திருவிடைக்கழி கோவில் குளம் தூர்வாரி நடைபாதை பூங்கா அமைக்க பக்தர்கள் பொதுமக்கள் கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளுக்கு இணையான சிவனும் முருகனும் ஒரே சன்னதியில் அமைந்துள்ள திருக்குராவடி மரம் அமைந்துள்ள சிறப்பு பெற்ற சுப்பிரமணிய சுவாமி முருகன்  கோவில் அருகே சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் கோவில் குளம் அமைந்துள்ளது இந்த கோவில் குளமானது முற்றிலும் பயன்பாடு இன்றி ஆகாய தாமரைகள் படர்ந்து குப்பை கூலங்கள் நிறைந்து பயனற்று கிடக்கிறது 50 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கோவில் குளம் முறையாக தூர்வாரப்படாமல் பராமரிப்பு இல்லாமல் பயனற்று கிடப்பதாகவும் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவில் குளத்தை முழுவதும் நான்கு ஏக்கர் குளத்தை தூர்வாரி குளம் சுற்றிலும் நடைபாதை அமைத்து பூங்கா அமைத்து பக்தர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் கோவில் குளத்தின் நான்கு புறமும் பொதுமக்கள் பயன்படுத்துமாறு படித்துறை அமைத்து பராமரிக்க வேண்டும் எனவும் பக்தர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர் முருகன் சிறப்பு விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோவில் குளமானது பராமரிக்கப்பட்டு தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

விழுப்புரம் ஆசான் குளம் பகுதியில் 5 லட்சம் செலவில் கழிவுநீர் வடிகால் அமைப்பு –MLA லட்சுமணனுக்கு நன்றி

Next Post

நாகை அருகே கோர விபத்து: லாரி – பொலிரோ நேருக்கு நேர் மோதி காவலர் பலி

Related Posts

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்

October 31, 2026
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்
News

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்

October 31, 2026
மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026
News

மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம்

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

கொரட்டூரில் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் படுகாயம்

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

மயிலாடுதுறையில் DMK மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

October 31, 2026
Next Post
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா

நாகை அருகே கோர விபத்து: லாரி - பொலிரோ நேருக்கு நேர் மோதி காவலர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்

by Satheesa
October 31, 2026
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்
News

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்

by Satheesa
October 31, 2026
மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026
News

மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026

by Satheesa
October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம்

by Satheesa
October 31, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6