நடிகர் லாரன்ஸ் பிறந்தநாள் முன்னிட்டு
அண்ணா நீ வா நா
அண்ணா நீ வா நா
அண்ணா ப்ளீஸ் நா ப்ளீஸ் நா
“சட்டசபைக்கு வாங்க கலியுக கர்ணனே..” என்று குறிப்பிட்டு ‘சட்டசபை போட்டோவாலேயே’ நடிகர் லாரன்ஸ் படத்தை வரைந்த ஓவியர்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் செல்வம் அவர்கள் நடிகர் லாரன்ஸ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும், மக்களுக்கு முழுமையாக சேவை செய்ய சட்டமன்றத்திற்கு லாரன்ஸ் வரவேண்டி.. “சட்டசபை போட்டோவாலேயே” நடிகர் ராகவா லாரன்ஸ் படத்தை வரைந்தார்.
பிரபல நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குநரான ராகவா லாரன்ஸ் தமிழ்நாட்டில் பல்வேறு மக்கள் நலப்பணிகளை தனது அறக்கட்டளை மற்றும் நற்பணி மன்றங்கள் மூலம் செய்து வருகிறார். இவை மக்களுக்கும் தெரியும்,
மேலும் முழுமையாக மக்கள் சேவை செய்ய
இவர் அரசியலுக்கு வரவேண்டி, மக்களுக்கு முழுமையாக சேவை செய்ய வேண்டி “சட்டசபைக்கு வாங்க கலியுக கர்ணனே” என்ற வாசகத்தை குறிப்பிட்டு சட்டசபை போட்டோவில் மார்க்கெரை வைத்து ஐந்து நிமிடங்களில் நடிகர் ராகவா லாரன்ஸ் படத்தை “சட்டசபை போட்டோவாலேயே” ஓவியர் செல்வம் வரைந்தார்.
ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ஓவியத்தை பார்த்து ஓவியர் செல்வத்தை பாராட்டினார்கள்.

















