வேலூர்,ராணிப்பேட்டை,திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களின் கிராம ஊராட்சிகள் பதவி காலம் முடிந்து தனி அலுவலர்களின் கட்டுபாட்டில் வந்தது
வேலூர்,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளின் பதவி காலம் முடிவடைந்ததால் தமிழக அரசின் தனி அலுவலர்களை நியமித்து கிராம ஊராட்சிகளின் நிர்வாகம் தனி அலுவலர்கள் கட்டுபாட்டில் வந்தது தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களான வேலூர்,ராணிப்பேட்டை,திருப்பத்தூர் ,கள்ளக்குறிச்சி,காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களை விட இரண்டரை ஆண்டுகள் கழித்து தான் நடத்தப்பட்டது இந்த நிலையில் தற்போது தான் இது 9 மாவட்டங்களில் கிராம ஊராட்சிகளின் பதவி காலம் நிறைவு பெற்றது இதில் மாவட்ட ஊராட்சியும் அடக்கமாகும் இனி தனி அலுவலர் கட்டுபாட்டில் தான் அனைத்து முடிவுகளும் எடுக்கபடும் இதனால் கிராம ஊராட்சி அலுவலகங்கள் பூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

















