October 4, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அன்னதான மண்டப முதல் தளத்தை கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் முரளிதரன் திறந்து வைத்தார்

by Satheesa
October 4, 2026
in News
A A
0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சபரிமலை சீசனுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக வரும் 17ஆம் தேதி கேரளா முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக கேரளா அறநிலையத்துறை அமைச்சர்.முரளிதரன் நாகர்கோவில் அருகே செய்தியாளர்களிடம் பேட்டி-முன்னதாக சுசீந்திரத்தில் உள்ள அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் கட்டிடத்தின் அன்னதான மண்டபத்தை திறந்து வைத்தார்,இதில் அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட அமைப்புக்கான கட்டிடத்தின் அன்னதான மண்டப முதல் தளத்தை கேரள மாநில அறநிலையத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் முரளிதரன் இன்று சிறப்பு விருந்தினராக வருகை தந்து திறந்து வைத்தார்,அதன் பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

முல்லை பெரியார் விவகாரம் இரு மாநில முதல்வர்களும் பேசி பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்படும் என தெரிவித்தார்,
மேலும்
சபரிமலை தங்கக் கொள்ளை சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைக்குழு உயர் நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் கேரள அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு சபரிமலை சீசனுக்கான ஏற்பாடுகள் குறித்து வரும் 17ம் தேதி கேரள முதல்வர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் என்றும் அக்கூட்டத்தில் விவாதித்த பிறகா முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்

மேலும் முன்னாள் டிஜிபி ஆன திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் ஸ்ரீலேகா தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதால் மாநகராட்சியில் பாஜக தனது பெரும்பான்மையை இழக்க நேரிடும் என்றார்‌.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரயிலடி ஆபத்துதாராண ஆஞ்சநேயர் ஆலயத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திருப்பதி பெருமாள் சுவாமி காட்சி

Next Post

மதுராந்தகத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடும் ADMK வேட்பாளர் கனிதா சம்பத் வாக்கு சேகரித்தார்

Related Posts

தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
News

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
News

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026
Next Post
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடும் ADMK வேட்பாளர் கனிதா சம்பத் வாக்கு சேகரித்தார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இந்தியா, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக தேர்வு

June 5, 2025
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.