October 4, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரத்தில் BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேட்டி ராகுல் காந்தி, DMK அரசு மீது கடும் விமர்சனம்

by Satheesa
October 4, 2026
in News
A A
0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் மோடியை எதிர்கொள்ள முடியாமல் பொய் பரப்புகிறார் ராகுல் அரசு பஸ் எது.. ஸ்கூல் பஸ் எதுன்னே தெரியல – போலி நம்பர் பிளேட் வாகனத்தில் திருமாவளவன் – வழக்கு பதிவு செய்ய வேண்டும் வைகோவை தமிழக அரசியல் மறந்துவிட்டது – பலத்தை இழந்த மூத்த தலைவர்

விழுப்புரத்தில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேட்டி ராகுல் காந்தி, திமுக அரசு மீது கடும் விமர்சனம்

விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், பிரதமர் மோடியை எதிர்கொள்ள முடியாமல் ராகுல்காந்தி பொய்யான தகவல்களை பரப்புவதாக குற்றம்சாட்டினார்.

SIR தொடர்பாக ராகுல்காந்தி போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், தமிழகத்தில் ஒருவரின் வாக்கு கூட பறிபோகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மோடி அளவுக்கு யோசித்தால் தான் ராகுல்காந்தியால் வேகமாக செயல்பட முடியும் என்றும், பிரதமரின் வார்த்தையை உலகமே உற்றுநோக்கும் நிலையில், எதிர்கட்சிகள் ஆக்கப்பூர்வமான அரசியல் செய்யாததால் காங்கிரஸ் கசக்கி எறியப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.

மேலும் பேசிய அவர், தமிழகத்தில் அரசு பேருந்துகள் தவெக கட்சி நிறத்திற்கு மாற்றப்படுவதால் எது பள்ளி பேருந்து, எது அரசு பேருந்து என தெரியவில்லை என்றும், காவல்துறையினர் பொதுமக்களை துன்புறுத்துவதாகவும், காவல்துறைக்கு முதல்வர் மீது அச்சமில்லை என்றும் கூறினார். மின் கட்டண உயர்வும், மின்வெட்டும் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

உளுந்தூர்பேட்டை மாநாட்டில் விசிகவினரை திருமாவளவனால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், இதனால் திமுக அரசுக்கு விசிகவால் கெட்ட பெயர் ஏற்படும் என்றும் தெரிவித்தார். போலி நம்பர் பிளேட் வாகனத்தில் வந்த திருமாவளவன் மீது வழக்கு பதிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தேசிய நெடுஞ்சாலையில் இந்தி இருப்பதை ஏற்கலாம், ஆனால் மாநில நெடுஞ்சாலையில் இந்தி எழுதுவதை ஏற்க முடியாது என்றும், வைகோ தன் பலத்தை இழந்த மூத்த அரசியல்வாதி என்றும், தமிழக அரசியல் அவரை மறந்துவிட்டதாகவும் கூறினார்.

இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளதாகவும், இடைத்தேர்தலில் திமுகவிற்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அமலாக்கத்துறை பரிந்துரையின் பேரில் கே.என்.நேரு, எ.வ.வேலு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சியில் அதிக போராட்டங்களை நடத்தியது பாஜக தான் என்றும், அப்போது மாநில தலைவராக அண்ணாமலை இருந்தார் என்றும் கூறினார்.

இது குறித்து பேட்டி
பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூரில் இளம் பெண்ணின் காதலுக்கு எதிர்ப்பு மண்ணெண்ணெய் ஊற்றி இளம் பெண் தற்கொலை

Next Post

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது அடுத்த 15நாட்களில் மேலும் குறைய வாய்ப்பு

Related Posts

தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
News

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
News

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026
Next Post
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது அடுத்த 15நாட்களில் மேலும் குறைய வாய்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இந்தியா, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக தேர்வு

June 5, 2025
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.